ஓட்டுநர் , நடத்துநர் பணிகளுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம். Applications can be made for 3,274 driver and conductor positions starting tomorrow.
தமிழ்நாட்டில் உள்ள 8 போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு நாளை முதல் ஏப்.21 வரை விண்ணப்பிக்கலாம்.
மாநகர போக்குவரத்துக் கழகத்தில் (MTC) 364, விரைவு போக்குவரத்துக் கழகத்தில் (SETC) 318 பணியிடங்கள் காலியாக உள்ளன.
CLICK HERE TO DOWNLOAD 3,274 ஓட்டுநர் , நடத்துநர் பணிகளுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் PDF
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.