கல்லூரி மாணவ, மாணவிகள் சிறப்பு நிலை விளையாட்டு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
மார்ச் 19:
திருவள்ளூரில், தமிழ் நாடு விளையாட்டு மேம் பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்படும் சிறப்பு நிலை 1. விளையாட்டு விடுதியில் சேர்ந்து, விளையாட்டு பயிற்சி பெற கல்லூரி மாண வர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள் ளது.
இதுகுறித்து, திருவள் ளூர் மாவட்ட கலெக்டர் மு.பிரதாப் வெளியிட் டுள்ள அறிக்கை:
'தமிழ் நாடு விளையாட்டு மேம் பாட்டு ஆணையத்தின் கீழ் 3. செயல்படும் சிறப்பு நிலை விளையாட்டு விடுங்களில், கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அறிவியல் சார்ந்த பயிற்சி, தங்குமிடம் மற்றும் சத்தான உணவு வசதியுடன் விளை யாட்டு பயிற்சி வழங்கப்ப டுகிறது.
2026- 2027ம் ஆண்டுக் கான சிறப்பு நிலை விளை யாட்டு விடுதி மாணவ, மாணவிகளுக்கான சேர்க் கைக்கு 17 முதல் 25 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும். 17.2001 அன்று அல்லது அதற்கு பின்னர் பிறந்தவராகவும், 1.7.2009 அன்று அல்லது அதற்கு முன்னர் பிறந்தவராகவும் இருக்க வேண்டும். 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்று கல் லூரிகளில் சேரும் மாணவ -மாணவிகள் சிறப்புவிளை யாட்டு விடுதிகளில் சேர்க் கப்படுவர். தேசிய மற்றும் மாநில அளவிலான விளை யாட்டு போட்டிகளில் பதக் கங்கள் வென்ற மாணவ, மாணவிகளுக்கு முன் னுரிமை வழங்கப்படும், முதுநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு படிப்பில் சேர்வதற்காக இளநிலை பட்டப்படிப்பை முடித்தி ருக்க வேண்டும். இளநிலை படிப்பின் றும் தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வென்ற மாணவ, மாணவி களுக்கு முன்னுரிமை வழங் கப்படும். விளையாட்டில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வமுள்ள மாணவ. மாணவிகள் சிறப்பு நிலை விளையாட்டு விடுதி சேர்க் கைக்கான ஆன்லைன் விண்ணப்பப்படிவத்தை www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் மூலம் விண் லாம். போது சர்வதேச மற் ணப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, வரும் 26ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப் பிக்க வேண்டும்.
ஆன்லைன் விண்ணப் பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். மேலும் தக வல்களுக்கு ஆடுகள தகவல் தொடர்பு மைய அலைப் விகள் பங்கேற்று பயன்பெற பேசி 95140 00777 என்ற எண் ணில் தொடர்பு கொள்ள லாம் சிறப்பு விளையாட்டு விடுதியில் சேர விரும்பும் மாணவ, மாணவிகளுக் கான மாநில அளவிலான தேர்வு போட்டிகள் வரும் 30ம் தேதி காலை 7 மணியள வில் கீழ்கண்ட இடங்களில் நடத்தப்பட இருப்பதால் தவறாது கலந்துகொண்டு பயன்பெறலாம். இப்போட் டிகளில் மாணவ மாண இவ்வாறு அவர் தெரி வித்துள்ளார்
This newspaper article announces that college students in Thiruvallur can apply for special sports training at the Tamil Nadu Sports Development Authority's special level sports hostel.
Application Eligibility: Students aged 17 to 25 who have passed Class 12 and are enrolled in college can apply; preference is given to national/state-level medalists.
Benefits: Selected students receive scientific training, accommodation, and nutritious food. How to Apply: Eligible students must apply online at www.sdat.tn.gov.in before 5:00 PM on March 26.
Selection Trials: State-level selection trials for various sports are scheduled for March 30, 2026, at 7:00 AM at specific venues in Chennai

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.