Breaking

Monday, February 17, 2025

'சமக்ர சிக்ஷா' திட்ட நிதியை உடன் விடுவிக்க வேண்டும் - ஆசிரியர் பேரவை வலியுறுத்தல்

'சமக்ர சிக்ஷா' திட்ட நிதியை உடன் விடுவிக்க வேண்டும் ஆசிரியர் பேரவை வலியுறுத்தல்



"தமிழகத்திற்கு சமக்ர சிக் ஷா திட்ட நிதியை நிபந்தனையின்றி மத்திய அரசு உடன் விடுவிக்க வேண்டும்," என தமிழ் நாடு அனைத்து ஆசிரியர் முன்னேற்ற பேரவை வலி யுறுத்தியுள்ளது.

ஒரு ஆண்டிற்கு தமிழ கத்திற்கு வழங்க வேண்டிய ரூ.2 ஆயிரம் கோடியை வழங்க மறுக்கும் மத்திய அரசை நம்பி எப்படி மும் மொழி கொள்கையை ஏற்க முடியும். கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றுவ தற்கு தி.மு.க., கூட்டணி கட்சி எம்.பி.,க்கள் மக்கள வையில் தொடர்ந்து வலியு றுத்த வேண்டும் என்றார்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog