பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி
முதல்-அமைச்சருக்கு கோரிக்கை தபால் அட்டைகள்
+
அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் அனுப்பி வைத்தனர்
நாகையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திட வலியுறுத்திமுதல்-அமைச்சருக்கு ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தபால் அட்டைகளை அனுப்புவதற்காக வைத்திருந்ததை படத்தில் காணலாம்.
The newspaper article reports on government employees and teachers in Nagapattinam sending postcards to the Chief Minister requesting the implementation of the Old Pension Scheme (OPS).
The demonstration was organized to demand the reinstatement of the pension scheme for employees who joined after 2003, highlighting issues with the current system.
Over 100,000 postcards were reportedly prepared to be sent as part of this campaign
பழைய ஓய்வூதிய திட் டத்தை அமல் படுத்தக் கோரி முதல்-அமைச்சர் விஜய்க்கு கோரிக்கை தபால் அட்டைகளை ஆசிரியர்கள்
பழைய ஓய்வூதிய திட்டம் 2003-ம் ஆண்டு முதல் 2026 -ம் ஆண்டு வரை பணி ஓய்வு | பெற்ற 54 ஆயிரம் பணியாளர் கள், பணியின்போதும், பணி | ஓய்வு பெற்ற பிறகு இறந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர் கள் 4 ஆயிரம் குடும்பத்திற்கு வரை பணிக் இதுநாள் வரை கொடை, டை ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், மருத்துவ காப்பீடு போன்ற சலுகைகள் கிடைக் காமல் சிரமப்பட்டு வருகின்ற னர்.தற்போது 6 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சி.பி.எஸ்.டி.பி.எஸ்சில் உள்ள
னர். இவர்கள் அனைவருக் கும் பழைய ஓய்வூதியத் டத்தை செயல்படுத்திட சாணை வெளியிட டும் என சி.பி.எஸ். ஒழிப்பு இயக்கம் தீர்மானம் நிறை வேற்றியுள்ளது.
தமிழ் நாட்டை விட பொருளாதார ரீதியாக முன்னேற்றம் காணாத மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரு கிறது. அதிக வரி வருவாய் செலுத்தும் நம் தமிழ்நாடு பழைய ஓய்வூதியத் திட் டத்தை மீண்டும் செயல்ப டுத்த முடியும்.
தபால் அட்டைகள் அனுப்பும் நிகழ்ச்சி
எனவே 2003-ம் ஆண்டில் இருந்து பணி ஓய்வு பெற்ற /வர்களுக்கும், தற்போது அர சுப் பணியில் உள்ளவர்களுக் கும்.
பழைய ஓய்வூதியத்திட்ட
பயன்கள் கிடைத்திட அர திட் | சாணை வெளியிட்டு அமல் அர படுத்த வேண்டும் என்பதே வேண் ஆசிரியர்கள், அரசு ஊழியர்க ளின் கோரிக்கையாகும்.
உள்ளசி.பி.எஸ்.- சி.பி.எஸ். ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் இதற்காக ஒரு லட்சம் தபால் அட்டை நாகை மாவட்டத்தில் கியுள்ளனர்.மேலும், த.வெ.க. தொடங் எழுதும் இயக்கத்தை தேர்தல் வாக்குறுதியில் கூறி யிருந்தபடி பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவலி யுறுத்தி முதல்-அமைச்சர்.
விஜய்க்கு கோரிக்கை தபால் அட்டைகளை அரசு ஊழியர் கள், ஆசிரியர்கள் அனுப்பி னர். மாநில இணைச்செயலா ளர் சுப்பிரமணியம் மற்றும் திருச்சி கிருஷ்ணமூர்த்தி ஆகி யோர் இந்த ந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து வருகின்ற னர்.
Wednesday, June 10, 2026
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி முதல்-அமைச்சருக்கு கோரிக்கை தபால் அட்டைகள் - அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் அனுப்பி வைத்தனர்
TVK VIJAY
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.