முதுகலை பட்டதாரிகளுக்கு ரூ.35ஆயிரம் சம்பளத்தில் வேலை..! - கடைசி தேதி - ஜனவரி.30, 2023 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, January 28, 2023

Comments:0

முதுகலை பட்டதாரிகளுக்கு ரூ.35ஆயிரம் சம்பளத்தில் வேலை..! - கடைசி தேதி - ஜனவரி.30, 2023



முதுகலை பட்டதாரிகளுக்கு ரூ.35ஆயிரம் சம்பளத்தில் வேலை..!

தமிழ்நாடு வனத்துறையில் காலியாக உள்ள Senior Research Fellow, Research Assistantஉள்ளிட்ட பதவிகளுக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் - தமிழ்நாடு வனத்துறை, வனவிலங்கு பாதுகாப்புக்கான மேம்பட்ட நிறுவனம்

பதவி - Senior Research Fellow, Research Assistant

காலியிடம் - 03

கல்வித்தகுதி - BE / B.Tech in CSE / IT, ME / M.Tech, Masters Degree, M.Sc

சம்பளம் - ரூ.20,000-35,000

வயது வரம்பு - 28

பணியிடம் - சென்னை

விண்ணப்பிக்கும் முறை - ஆப்லைன்

விண்ணப்பக்கட்டணம் - இல்லை

தேர்வு முறை - நேர்காணல், எழுத்து தேர்வு

இணையதள முகவரி - https://tngreencompany.com/

கடைசி தேதி - ஜனவரி.30, 2023

முகவரி - Principal Chief Conservator of Forests and Director, AIWC (R,T & E), Vandalur

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews