பொறியியல் படிப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை - கடைசி தேதி - மார்ச் 16,2023 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, February 28, 2023

Comments:0

பொறியியல் படிப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை - கடைசி தேதி - மார்ச் 16,2023

பொறியியல் படிப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை..!

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட்டில் காலியாக இருக்கும் Software Tester, Start-up Fellow பதவிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிறுவனம் - பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட்

பதவி - Software Tester, Start-up Fellow

காலியிடங்கள் - 04

கல்வித்தகுதி - BE, B.Tech, M.Tech, M.Sc

வயது வரம்பு - 30-50

சம்பளம் - 50,000-70,000

விண்ணப்பக்கட்டணம் - General/OBC/Ex-serviceman/Women Candidates Rs.885/-

SC/ST/EWS/PH Candidates Rs.531/-

தேர்வு முறை - நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை - ஆன்லைன்

இணையதள முகவரி - https://www.becil.com/vacancies

கடைசி தேதி - மார்ச் 16,2023

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews