Breaking

Sunday, May 26, 2024

தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுற்றறிக்கை

தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுற்றறிக்கை

சுற்றறிக்கை

தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு 2024-25-ம் கல்வியாண்டிற்கு முதல் பருவத்திற்கான (ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை) விலையில்லா பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டு புத்தகங்கள் 27.05.2024 மற்றும் 28.05.2024 அன்று வழங்கப்படவுள்ளது. எனவே சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளிக்கான தேவைப்பட்டியலினை தங்கள் கையொப்பத்துடன் உரிய பணியாளர்களை அனுப்பி கீழ்க்கண்ட நாளில் தவறாது பெற்றுக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பா ப்புத்தகங்கள் மற்றும் நோட்டு புத்தகங்களுக்கு இத்துடன் இணைக் ப்பட்டுள்ளப் படிவத்தினை தனித் தனி பதிவேடுகளில் பதிவு செய்து அப்பதிசே டுகளை கொண்டு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இணைப்பு படிவம்

பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டு புத்தகங்கள் எடுக்க வேண்டிய பள்ளி

1 அரசு மேல்நிலைப்பள்ளி, முடிவைத்தானேந்தல் (1முதல் 10 வகுப்புகளுக்கு புத்தகங்கள் மற்றும் நோட்டு புத்தகங்கள்)

27.05.2024- தூத்துக்குடி கல்வி மாவட்டம்

28.05.2024- திருச்செந்தூர் கல்வி மாவட்டம்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog