கடலூர்மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்
sara 103-42-42023052024
பொருள் அரசு தேர்வுகள் மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வுகள் மார்ச் 2004 தேர்வு மையத்திற்கு அறைக் கண்களாக நியமிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களை விடுவித்தல் தொடர்பாக
கடலூர் முதன்மைக் கல்வி அலுவலரின் கடிதம் நகாண்9442023 B 28.02.2024 கடலூர் மாவட்டத்தில் மார்ச் 20ல் நடைபெறும் மேல்நிலை முதலாமாண்டு ரேண்டாலாண்டு பொதுத்தேர்வு அறைக்கண்பாளர் பணிக்கு மொழிப்பாடத்திற்கு கூடுதல் அறைக்கண்காணிப்பளர்கள்ப்பட்டதால் ஒருசிவ தேர்வு மையங்களுக்கு பட்டதாரி ஆசிரியர்கள் அறைக்கண்காணிப்பாளனாக நியமனம் செய்யப்பட்டது உடகேபத்தாம் வகுப்பு மாணவர்களின் கல்வி நலன்கருதி அறைக் கண்காணிப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது மேலும் ஒரு சில மையங்களில் மட்டு unduh பட்டதாரி ஆசிரிuta32 பிற்பகல் தேர்வு பணியிலிருந்து விடுவித்திட சார்ந்த தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அவ்வாறு பட்டதாரி ஆசிரியர்களை பணிவிடுவிப்பு செய்வதால் தேவைப்படும் அறைக் ணிப்பாளர் விவரத்தினை முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு தெரிவித்து விடுவிக்கப்பட்ட பட்டாதி ஆசிரியர்களுக்கு பதிலாக முதுகலை ஆசிரியர்கள் சிறப்பு ஆசி அறைக்கண்காணிப்பாளர்களாக நியமனம் செய்து ஆணை பெற்றுக்கொள்ள தெரிவிக்கப்படுகிறது.
மேலும் தேர்வுப்பணியின் போது அறைக்கண்காணிப்பாளர் பணியிடம் முதுகலை ஆசிரியருக்கே முன்னுரிமை வழங்கி அறைக்கண்காணிப்பாளர் பணி வழங்கிவிட்டு பின்னர் சிறப்பாசிரியர்இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படவேண்டும். முதன்மை அலுவலர்
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.