Breaking

Friday, August 11, 2023

நாளை 12.08.2023 நடைபெற இருந்த அரசு / அரசு உதவிபெறும் /உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் இரத்து - CEO PROCEEDINGS

தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்

அரசு / அரசு உதவிபெறும் /உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் இரத்து செய்தல்

12.08.2023 அன்று முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள் தலைமையில் திருச்சிலுவை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வைத்து நடைபெறவிருந்த அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வுக் காரணங்களுக்காக இரத்து செய்யப்படுகிறது. கூடம் சில நிர்வாக

ஆய்வுக் கூட்டம் நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும். கோரப்பட்ட படிவங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். விலையில்லா மிதிவண்டிகள் படிவம் எண்6 மட்டும் உடனடியாக Whatsapp Group ல் பதிவிட வேண்டும்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog