தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம் - மாணவர் சேர்க்கை 2022-2023-கால அவகாசம் நீட்டிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, July 27, 2022

Comments:0

தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம் - மாணவர் சேர்க்கை 2022-2023-கால அவகாசம் நீட்டிப்பு

IMG_20220727_222030
தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம்

(தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது) சி.ஐ.டி. வளாகம், தரமணி, சென்னை - 600 113

மாணவர் சேர்க்கை 2022-2023-கால அவகாசம் நீட்டிப்பு

இளங்கலை காட்சிக்கலை பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவங்கள் பதிவிறக்கம் செய்வதற்கான கால் அவகாசம் 05.08.2022 வரை நீட்டிக்கப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம் சமர்ப்பிப்பதற்கான கால் அவகாசம் 12.08.2022 அன்று 5.00 மணி வரை நீட்டிக்கப்படுகிறது.

விண்ணப்பப் படிவங்கள் மற்றும் தகவல் தொகுப்பேட்டினை www.tn.gov.in மற்றும் www.dipr.tn.gov.in எனும் இணையதளங்கள் மூலமாக பதிவிறக்கம் செய்திடலாம். மேலும் விவரங்களுக்கு தகவல் தொகுப்பேட்டினை பார்க்கவும்.

IMG_20220727_212150

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews