போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர் சம்பளத்தை பிடிக்க உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, January 08, 2026

Comments:0

போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர் சம்பளத்தை பிடிக்க உத்தரவு

போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர் சம்பளத்தை பிடிக்க உத்தரவு Order issued to deduct the salary of teachers participating in the protest.

ஆசிரியர்கள் தொடர்ச்சியாக போராட்டத்தை மேற்கொண்டு வருவதால் மாணவர்களின் கல்வி நலன் பாதிக்கப்படுகிறது.

பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், மாணவர்களுக்கு வழங்க வேண்டிய நலத்திட்ட உதவிகள், கற்பித்தல் பணிகள் முடங்கின.

• கல்வி நலன் பாதிக்கப்படுவதால், பணி இல்லை, ஊதியமும் இல்லை என்ற அடிப்படையில் சம்பளம் பிடித்தம் செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

• ஆறாம் தேதியில் இருந்து மருத்துவ காரணமாக விடுமுறை எடுத்த ஆசிரியர்களை தவிர மற்ற ஆசிரியர் விவரங்களை அனுப்ப உத்தரவு

- வட்டார கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது

CLICK HERE TO DOWNLOAD ஆசிரியர் சம்பளத்தை பிடிக்க உத்தரவு PDF

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews