தொடக்கக் கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு 30 நாள்கள் ஆங்கில பயிற்சி - தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள். - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, November 17, 2023

Comments:0

தொடக்கக் கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு 30 நாள்கள் ஆங்கில பயிற்சி - தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள்.

30 Days English Training for Teachers Working in Elementary Education - Procedures of Director of Elementary Education. - தொடக்கக் கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு 30 நாள்கள் ஆங்கில பயிற்சி - தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள்.

RIESL Bangalore - 30 Days CELT Programme - 04.12.2023 முதல் 02.01.2024 வரை தொடக்கப் பள்ளிகளில் ஆங்கிலம் போதிக்கும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சியில் கலந்து கொள்ள ஆங்கில ஆசிரியர்களின் விவரங்களை உடன் அனுப்பக் கோருதல் - சார்பாக . - தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள் - நாள்:09.11.2023



CLICK HERE TO DOWNLOAD PDF

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews