தொடக்கக் கல்வித் துறையில் ஊதியக் கணக்குத் தலைப்புகள் ஒருங்கிணைப்பு - DEE செயல்முறைகள்!
தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை
ந.க.எண்.1305863/1.இ1.2025, நாள். 2042026
பொருள்
தொடக்கக் கல்வி 2028-2027-ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட மதிப்ட்டில் தொடக்கக் கல்வி இயக்ககத்தின்கீழ் உள்ள கணக்குத் தலைப்புகள் ஒருங்கிணைப்பு செய்யப்பட்டது தகவல் தெரிவித்தல் தொடர்பாக
பார்வை:
1 அரசாணை எண்.182 நிதி (பட்ஜெட் பொது-1) துறை, நாள்.1208.2025
2. र्क का or e-1915/Fin (B.coord)/2025-2, h. 28.08.2025
இடைக்கால வரவு-செலவுத் திட்டம் 2025-2027-இல் தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழுள்ள தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கு ஊதியம் மற்றும் பிற படிகள் பெற்றும் வழங்கும் கீழ்க்கண்டுள்ள கணக்குத் தலைப்புகளை பிற கணக்குத் தலைப்புகளில் ஒருங்கிணைப்பு செய்து நிதிஒதுக்கீடுகள் வழங்கப்பட்டுள்ளது. இதற்கானஅரசின் அனுமதி ஆணை உரிய நேரத்தில் தங்களுக்குத் தெரிவிக்கப்படும்.
நடைமுறையில் உள்ள கணக்கு தலைப்பு
தற்பொது இணைக்கப்பட்டுள்ள கணக்குத் தலைப்பு
2202-01-001-AB தொடக்கக் கல்வி இயக்ககத்தில் சட்டப்பிரிவை ஏற்படுத்துதல்
2202-01-001-AA தொடக்கக் கல்வி இயக்ககம்
2202-01-001-AC தணிக்கைப் பிரிவு
2202-01-101-AD அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குதல்
2202-01-102-AFநடுநிலைப் பள்ளிகளுக்குத் தமிழ் ஆசிரியர் பணியிடங்களை உருவாக்குதல்
2202-01-102-AG நடுநிலைப் பள்ளிகளுக்காக அறிவியல், கணித பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கனை உருவாக்குதல்
2202-01-101-AC ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் This document is a procedural communication from the Director of Elementary Education in Chennai, dated April 2, 2026, regarding the 2026-2027 budget.
It notifies authorities about the consolidation of specific accounting heads within the Directorate of Elementary Education for funding purposes.
Accounting heads for salaries and allowances in elementary/middle schools are being merged into other heads.
The consolidation is based on government orders from August 2025.
Official government approval orders for this consolidation will be provided later.
2202-01-277-BK தொடக்கக் கல்வி இயக்குநரின் கட்டுப்பாட்டில் உள் மாணவர்கள் தங்கி பயிலும் பள்ளிகள்
2202-01-101-AB அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள்
எனவே, இடைக்கால வரவு-செலவுத் திட்டம் 2026 2027-இல் நிதிஒதுக்கீடு 2202-01-001-ΑΒ, 2202-01-001-AC, 2202-01-101-AD, 2202-01-102-AF, 2202-01-102-AG 2202-01-277-BK-இல் ஊதியம் மற்றும் ஊதியமில்லாத இனங்களில் செலவினங்கள் ஏதும் மேற்கொள்ளக் கூடாது என்று அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் (தொடக்கக் கல்வி) அறிவுறுத்தப்படுகிறது.
மேலும், இவ்விவரத்தை உடனடியாக தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்குமாறு அனைத்து மாவட்டக் கல்வி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அலுவலர்களும் (தொடக்கக் கல்வி)
No expenditure is allowed under specified budget heads (2202-01-001-AB, AC, 2202-01-101-AD, 2202-01-102-AF, AG, and 2202-01-277-BK) for the 2026-2027 interim budget.
This restriction applies to both salary and non-salary expenditure items.
District Educational Officers must immediately inform all Block Educational Officers under their jurisdiction about these restrictions.
CLICK HERE TO DOWNLOAD தொடக்கக் கல்வித் துறையில் ஊதியக் கணக்குத் தலைப்புகள் ஒருங்கிணைப்பு - DEE செயல்முறைகள்
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.