போராட்டத்தால் ஆசிரியர்கள் 'ஆப்சென்ட்'
மதுரை, ஜன, 9-FLD தமிழகத்தில்
வேலைக்கு சமமனதியம்' கோரிக்கையை வலியுறுத்தி 10 ஆயிரத்திற்கும் மேற் பட்ட இடைநிலை ஆசிரி யர்கள் வகுப்புகளை புறக் கணித்து போராட்டத்தில் ஈடுபடுவதால் பெரும்பா வான பள்னிகளில் மூன்றாம் பருவ வகுப்புகள் முடங்குவ தாக சர்ச்சை எழுந்துள்ளது. தொடக்க கல்வியில்
போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால் தினம் 900க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை போலீசார் கைது செய்கின்றனர். இவர் களை தங்க வைக்க இடம் கிடைக்காததால் வாகனங் களில் அடைத்து சென்னை ரோடுகனை சுற்றிவந்து மாலையில் விடுவிக்கின் றனர். ஒவ்வொரு நாளும் 1.6.2009 க்கு பின் நியமிக இவர்களை கைது செய்து கப்பட்ட 20 ஆயிரம் ஆசிரி அழைத்துச் செல்ல சுமக்கும் யர்களுக்கு ரூ.பல ஆயிரம் மேற்பட்ட வாகனங்கள் சம்பள முரண்பாடு உள் தேவையாக உள்ளது. மதி ளது. இதை சரிசெய்ய வலி யம் ஆயிரக்கணக்கானவர்க யுறுத்தி 16 ஆண்டுகளாக ளுக்கு உணவு ஏற்பாடு செய் இடைநிலை ஆசிரியர்கள் வது என போலீசாரின் பாடு பல்வேறு போராட்டங் திண்டாட்டமாகி வருகிறது. களை நடத்தி வருகின்றனர். அரையாண்டு தேர்வு டிச.. 26 முதல் தொடர் முடிந்து ஜன.3 முதல் பன் ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் மாநிலம் முழு வதும் இடைநிலை ஆசிரி யர்கள் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பள்ளிக்கு மனித சங்கிலி, மறியல், செல்லாமல், அந்தந்த ஆர்ப்பாட்டம் போன்ற மாவட்ட சி.இ.ஓ., அலுவ
தொடக்க பள்ளிகளில் வகுப்புகள் முடக்கம்
லகங்க லகங்களில் காத்திருப்புப் போராட்டங்களில் நான்கு நாட்களாக ஈடுபட்டு வரு கின்றனர்.
இதனால் தொடக்க கல்வி இயக்குநர் நரேஷ் பணிக்கு செல்லாதவர்க ளுக்கு சம்பளம் பிடித்தம் (நோ ஓர்க்: நோ பே) செய்ய உத்தரவிட்டுள்ளார். ஆனா லும் நேற்று சென்னையில் காந்தி இர்வின் பாலத்தி லும், பிற மாவட்டங்களில் சி.இ.ஓ., அலுவலகங்க ளிலும் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டங்களில் ஈடு பட்டனர். பெரும்பாலான பள்ளிகளில் தொடக்கப் பள்ளிகளில் வகுப்புகள் பாதிக்கப்பட்டன.
இதுகுறித்து இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் (எஸ்.எஸ்.டி.ஏ.) பொதுச் செயலாளர் ராபர்ட் கூறியதாவது: ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி 14 நாட்களாக போராட்டங்
போராட்டங்களை அறி
வித்து 14வது நாளாக சென்
னையில் பல்வேறு இடங்
களில் ஆயிரக்கணக்கான
ஆசிரியர்கள் முற்றுகை,
கன் நடக்கின்றன. மாண வர்கள் பாதிக்க கூடாது என்பதற்காக அரையாண்டு விடுமுறையை தியாகம் செய்து போராட்டத்தை துவக்கினோம். பள்ளி திறக் கும் வரையும் எங்களை அழைத்து பேசவில்லை.
தற்போது பள்ளிகள் திறந்து மாணவர்களுக்கு கல்வி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. டுள்ளது. தமிழக அரசு தான் இதற்கு கார ணம். போராட்டத்தில் ஈடு படும் பெண் ஆசிரியர்களை போலீசார் மனிதாபிமான மின்றி நடத்துகின்றனர். ஆசிரியர்களை குண்டுக் கட்டாக தூக்கி காயப்ப டுத்துகின்றனர். அறவழி யில் போராடும் ஆசிரியர் சமூகத்தை அறம்மீறி இவ் வாறு நடத்துவது அரசுக்கு அழகல்ல, வது அதிகாரிகள் அழைத்து பேசி கோரிக்கை நிறைவேறும் வரை இஸ் னும் போராட்டம் வீரிய மாக நடக்கும் என்றார்.
சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி நடைபெற்று வரும் போராட்டம் / பணிக்கு வருகைபுரியாத ஆசிரியர்களின் விவரம் கோருதல் - தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் Regarding the ongoing protest demanding equal pay for equal work / Requesting details of teachers who are absent from duty - Proceedings of the Director of Elementary Education.
ஆசிரியர்கள் இயக்கம் இடைநிலை பதிவுமூப்பு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி நடைபெற்று வரும் போராட்டம் / பணிக்கு வருகைபுரியாத ஆசிரியர்களின் விவரம் கோருதல் - தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
தொடக்கக் கல்வி இயக்கக கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் அனைத்து வகை பள்ளி மாணவர்களுக்கு 24.12.2025 முதல் இரண்டாம் பருவத் தேர்வு முடிந்து விடுமுறை அளிக்கப்பட்டு, 05.01.2026 அன்று பள்ளி திறக்கப்பட்ட நிலையில், அப்பள்ளி மாணவர்களுக்கு மூன்றாம் பருவ பாடப்புத்தகம், பாட நோட்டுகள் மற்றும் நலத்திட்டங்கள் மாணவர்களுக்கு உடனடியாக வழங்கப்பட்டு, அப்பாடபுத்தகங்களை பெற்ற மாணவர்களுக்கு கற்றல் கற்பித்தல் பணி உடனடியாக மேற்கொள்ளுவதற்கு அப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகைபுரியாமல் போராட்டத்தில் கலந்து கொண்டதால் மாணவர்களின் கல்வி நலன் பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் மாணவர்களின் கற்றல் கற்பித்தல் மற்றும் ஒழுக்கம் குறையும் வாய்ப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
எனவே, பார்வை (1)இல் காணும் அரசுக் கடிதத்தில் பணிக்கு வருகைபுரியாமல் போராட்டத்தில் கலந்து கொள்ளும் அரசு ஊழியர்கள் /ஆசிரியர்களுக்கு "No work No pay" அடிப்படையில் ஊதியமில்லா விடுப்பாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.
பார்வை (3)-ன்படி, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் சார்பில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி போராட்டம் நடைபெற்று வருகிறது.
//இது மிக மிக அவசரம்//
தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-06
ந.கஎண்.016718/அ1/2025, நாள்.07.01.2026
பொருள்: தொடக்கக் கல்வி
இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி நடைபெற்று வரும் போராட்டம் - போராட்டம் / பணிக்கு வருகைபுரியாத ஆசிரியர்களின் விவரம் கோருதல் - தொடர்பாக.
பார்வை: 1. சென்னை-9, தலைமைச் செயலக மனித வள மேம்பாட்டு(J)த் துறை, அரசு முதன்மைச் செயலாளரின் கடிதம் ந.க.எண்.6499/J2/2025-2, நாள்.17.11.2025.
2. சென்னை-9, தலைமைச் செயலக பள்ளிக் கல்வித் துறை, அரசுத் துணைச் செயலாளர் அவர்களின் Lr(efile)No.10413/EE3(1)/2025-1, dated: 19.12.2025. 3. இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்க மாநில பொதுசெயலாளரின் (SSTA) கடிதம் நாள்.21.12.2025
தொடக்கக் கல்வி இயக்கக கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் அனைத்து வகை பள்ளி மாணவர்களுக்கு 24.12.2025 முதல் இரண்டாம் பருவத் தேர்வு முடிந்து விடுமுறை அளிக்கப்பட்டு, 05.01.2026 அன்று பள்ளி திறக்கப்பட்ட நிலையில், அப்பள்ளி மாணவர்களுக்கு மூன்றாம் பருவ பாடப்புத்தகம், பாட நோட்டுகள் மற்றும் நலத்திட்டங்கள் மாணவர்களுக்கு உடனடியாக வழங்கப்பட்டு, அப்பாடபுத்தகங்களை பெற்ற மாணவர்களுக்கு கற்றல் கற்பித்தல் பணி உடனடியாக மேற்கொள்ளுவதற்கு அப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகைபுரியாமல் போராட்டத்தில் கலந்து கொண்டதால் மாணவர்களின் கல்வி நலன் பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் மாணவர்களின் கற்றல் கற்பித்தல் மற்றும் ஒழுக்கம் குறையும் வாய்ப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
எனவே, பார்வை (1)இல் காணும் அரசுக் கடிதத்தில் பணிக்கு வருகைபுரியாமல் போராட்டத்தில் கலந்து கொள்ளும் அரசு ஊழியர்கள் / ஆசிரியர்களுக்கு "No work - No pay" அடிப்படையில் ஊதியமில்லா விடுப்பாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.
பார்வை (3)-ன்படி, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் சார்பில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி போராட்டம் நடைபெற்று வருகிறது.
அப்போராட்டத்தில் கலந்து கொண்டு பணிக்கு வருகைபுரியாமல் உள்ள
ஆசிரியர்களுக்கு (மருத்துவ காரணங்களால் மருத்துவச் சான்றின் அடிப்படையில் வர இயலாதவர்களை தவிர) வேறு எவ்வகையான விடுப்பும் அனுமதிக்கக்கூடாது என்றும் அத்துடன் மேற்காணும் அரசுக் கடிதத்தின் படி பணிக்கு வருகைபுரியாகத காலத்தினை ஊதியமில்லா விடுப்பாக அனுமதித்து, அவர்களின் வருகை பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டதை வட்டாரக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) உறுதி செய்யப்பட வேண்டும்.
ஆகையால் 05.01.2026 தேதி முதல் (தேதிவாரியாக) போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்களின் விபரங்களை கீழ்க்காணும் Excel படிவத்தில் பூர்த்தி செய்து 07.01.2026 மாலை 5.00 மணிக்குள் இவ்வியக்கக மின்னஞ்சல் முகவரிக்கு (deeasection2023@gmail.com அனுப்பிட அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD SSTA Strike Particulars List Proceedings - PDF
Search This Blog
Friday, January 09, 2026
Comments:0
Home
DEE PROCEEDINGS
ssta
போராட்டத்தால் ஆசிரியர்கள் 'ஆப்சென்ட்' - தொடக்க பள்ளிகளில் வகுப்புகள் முடக்கம்
போராட்டத்தால் ஆசிரியர்கள் 'ஆப்சென்ட்' - தொடக்க பள்ளிகளில் வகுப்புகள் முடக்கம்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.