TET விண்ணப்ப அறிவிக்கை தொடர்பாக ஆதிதிராவிடர் நல இயக்குநரின் செயல்முறைகள் Proceedings of the Director of Adi Dravidar Welfare regarding the TET Application Notification
CLICK HERE TO DOWNLOAD TET விண்ணப்ப அறிவிக்கை தொடர்பாக ஆதிதிராவிடர் நல இயக்குநரின் செயல்முறைகள் PDF
ஆசிரியர் பணியமைப்பு – அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு - தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு (TNTET)
Paper-I மற்றும் Paper-II
2026 தேர்வு எழுத
விண்ணப்பிக்க அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது -
- தொடர்பாக.
பார்வை:
1. மாண்பமை உச்சநீதிமன்ற வழக்கு எண் Civil Appeal No.
1385/2025
2. ஆதிதிராவிடர் நல ஆணையரக கடிதம் எண்.
ஒ1/10661/2024, நாள். 08.05.2024 மற்றும் 04.03.2026.
3. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பு எண் 01/2026,
நாள். 13.02.2026.
4. ஆதிதிராவிடர் நல ஆணையரக கடிதம் ந.க.எண்.
@1/10661/2024, т. 17.03.2026.
தலைமையாசிரியர்
மற்றும்
ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளி மற்றும் சமூகநீதி விடுதிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்/காப்பாளர், பட்டதாரி ஆசிரியர்/காப்பாளர்கள், தொடக்கப்பள்ளி
நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களில் TNTET - Paper-I மற்றும் Paper-II தேர்ச்சி பெறாதவர்கள், பணியில் தொடர மற்றும் பதவி உயர்வு பெற பார்வை 3-இல் காணும் அறிவிப்பின்படி வெளியிடப்பட்டுள்ள, ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பித்து
சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர்/ஆசிரியர்/காப்பாளர்களை அறிவுறுத்துமாறு பார்வை 4- இல்
கேட்டுக்கொள்ளப்பட்டது.
(கடித
காணும்
கடிதத்தில்
இணைக்கப்பட்டுள்ளது)
மற்றும்
தேர்ச்சி
பெற
-
நகல்
Paper-1
பார்வை 3-இல் காணும் அறிவிக்கையின்படி, TNTET)
Paper-II – 2026 தேர்வு எழுத ஆன்லைன் விண்ணப்பிக்க EMIS ID கட்டாயமக்கப்பட்டுள்ளது. ஆகவே, இத்துறையில் சமூகநீதி விடுதிகளில்
பணிபுரியும் இடைநிலை/பட்டதாரி ஆசிரியர் நிலையிலான காப்பாளர்கள் EMIS ID இல்லாதவர்கள் தாங்கள் பணிபுரியும் விடுதிக்கு அருகில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் விபரங்களை பதிவு செய்து EMIS ID பெற பள்ளிக் கல்வித்துறை மூலம் வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே, EMIS ID இல்லாத சம்மந்தப்பட்ட இடைநிலை ஆசிரியர் நிலையிலான காப்பாளர்கள் ஆதிதிராவிடர் நலத்துறை தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி, பட்டதாரி ஆசிரியர் நிலையிலான காப்பாளர்கள் இத்துறை
இத்துறை நடுநிலை/உயர்நிலை/மேல்நிலைப் பள்ளியில்,
தாங்கள் விடுதிக்கு அருகாமையிலுள்ள தலைமையாசிரியரை அணுகி தங்களுக்கு உண்டான EMIS இணையதளத்தில் E M I S ID பெறுவதற்கு உரிய விபரங்களை பதிவேற்றம் செய்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
இதுசார்ந்த
பணிபுரியும்
பள்ளி தலைமையாசிரியர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
—
மேலும், TNTET Paper-1 மற்றும் Paper-II 2026 தேர்வு எழுதவுள்ள ஆசிரியர்களுக்கு தேவையான ஆவணங்களை சரிபார்த்து உரிய படிவத்தில் பணிச்சான்று (Service Certificate) வழங்கிடவும், மேற்படி தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள். 10.04.2026 ஆகையால் சம்மந்தப்பட்ட ஆசிரியர்/காப்பாளர்களை விரைவாக விண்ணப்பிக்க அறிவுறுத்துமாறு சம்மந்தப்பட்ட மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
T ANAND
நகல் :
1. சம்மந்தப்பட்ட தனிவட்டாட்சியர்,
COMMISSIONER
ஆதிதிராவிடர் நல ஆணையர்.
Digitally signed by
MARIMUTHU ATHIMOOLAM
Date: 27-03-2026
12:27:18
அனைத்து மாவட்டங்கள் (உரிய நடவடிக்கை எடுக்கும் பொருட்டு)
2. மேல்நிலைப்பள்ளி/உயர்நிலைப்பள்ளி/நடுநிலைப்பள்ளி/
தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்,
அனைத்து மாவட்டங்கள். (உரிய நடவடிக்கை எடுக்கும் பொருட்டு)
3. கண்காணிப்பாளர், ர-பிரிவு, இவ்வலுவலகம்.
பதிவஞ்சல் :
ஆதிதிராவிடர் நல ஆணையரகம்
பெறுநர் :
மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்
நல அலுவலர்,
அனைத்து மாவட்டங்கள்.
அனுப்புநர் :
திரு த. ஆனந்த், இ.ஆ.ப.,
ஆணையர்,
ஆதிதிராவிடர் நல
ஆணையரகம்,
சேப்பாக்கம், சென்னை-5.
ஐயா,
15.85.61600T.601/10661/2024,
நாள். 17-03-2026
பொருள்: ஆசிரியர் பணியமைப்பு
பார்வை :
-
-
அரசு பள்ளிகளில் பணியாற்றும்
-
ஆசிரியர்களுக்கு – தமிழ்நாடு
– தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு (TNTET) Paper-I மற்றும் Paper-II 2026 தேர்வு எழுத விண்ணப்பிக்க அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது தொடர்பாக.
1. மாண்பமை உச்சநீதிமன்ற வழக்கு எண் Civil Appeal No.
1385/2025
2. ஆதிதிராவிடர் நல ஆணையரக கடிதம் எண். ஒ1/10661/2024, நாள். 08.05.2024 மற்றும் 04.03.2026.
3. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பு எண் 01/2026,
நாள்.13.02.2026.
பார்வை 1-இல் காணும் ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கு தொடர்பாக மாண்பமை உச்ச நீதிமன்றத்தில் பின்வருமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
216. Bearing in mind their predicament, we invoke our powers under Article 142 of the Constitution of India and direct that those teachers who have less than five years' service left, as on date, may continue in service till they attain the age of superannuation without qualifying the TET. However, we make it clear that if any such teacher (having less than five years' service left) aspires for promotion, he will not be considered eligible without he/she having qualified the TET.
217. Insofar as in-service teachers recruited prior to enactment of the RTE Act and having more than 5 years to retire on superannuation are concerned, they shall be under an obligation to qualify the TET within 2 years from date in order to continue in service. If any of such teachers fail to qualify the TET within the time that we have allowed, they shall have to quit service. They may be compulsorily retired; and paid whatever terminal benefits they are entitled to. We add a rider that to qualify for the terminal benefits, such teachers must have put in the
qualifying period of service, in accordance with the rules. If any teacher has not put in the qualifying service and there is some deficiency, his/her case may be considered by the appropriate department in the Government upon a representation being made by him/her.
218. Subject to what we have said above, it is reiterated that those aspiring for appointment and those in-service teachers aspiring for appointment by promotion must, however, qualify the TET; or else, they would have no right of consideration of their candidature.
219. With the aforesaid modification of the impugned judgments/orders, all the appeals87 relatable to in-service teachers of non-minority schools stand disposed of on the above terms.
மேற்காணும் மாண்பமை உச்ச நீதிமன்ற தீர்ப்பாணையின்படி, ஆதிதிராவிடர் துறை பள்ளி மற்றும் சமூக நீதி விடுதிகளில் பணிபுரியும் ஆசிரியர்/காப்பாளர்கள் இரண்டு ஆண்டுகளுக்குள் ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி பெற வேண்டும். மேலும், பணிஒய்வு பெற5 ஆண்டுகள் இருக்கும் ஆசிரியர்களுக்கு பணியில் தொடர ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற விலக்களிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பதவி உயர்வு பெறுவதற்கு அனைவரும் கட்டாயம் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
|TNTET-Paper-II கல்வித்தகுதியுடன்
|TNTET-Paper-II
பதவி இடைநிலை ஆசிரியர்
பணியில் தொடர பதவி உயர்வு பெற |TNTET- Paper-1 |கல்வித்தகுதியுடன்
|TNTET-Paper-II
பட்டதாரி ஆசிரியர்
தொடக்கப்பள்ளி
தலைமையாசிரியர்
நடுநிலைப்பள்ளி
தலைமையாசிரியர்
--
கல்வித்தகுதியுடன்
|TNTET-Paper-11
கல்வித்தகுதியுடன் |TNTET-Paper-II
-
அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு (TNTET)
2026 தேர்வு எழுத, Paper-I மற்றும் Paper-II 01.09.2025 அன்று அல்லது அதற்கு முன்பாக இடைநிலை ஆசிரியர் (SGT), பட்டதாரி ஆசிரியராக (BT) பணிபுரியும் தகுதியுடைய ஆசிரியர்களிடமிருந்து ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க பார்வை 3-இல் காணும் ஆசிரியர் தேர்வு வாரிய கடிதத்தில் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளன. (நகல் இணைக்கப்பட்டுள்ளது)
எனவே, தங்களது மாவட்டத்திலுள்ள ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளி மற்றும் சமூகநீதி விடுதிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்/காப்பாளர், பட்டதாரி ஆசிரியர்/காப்பாளர்கள், தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களில் TNTET Paper-I மற்றும் Paper-II
-
தேர்ச்சி பெறாதவர்கள், பார்வை 3-இல் காணும் அறிவிப்பின்படி வெளியிடப்பட்டுள்ள, ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பித்து தேர்ச்சி பெற சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர்/ஆசிரியர்/காப்பாளர்களை அறிவுறுத்துமாறு மேலும், இக்கடிதத்தினை அனைத்து
கேட்டுக்கொள்ளப்படுகிறது.
ஆசிரியர்களும் அறியும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வண்ணம்
சுற்றுக்கு
அனுப்புமாறு
TANAND
நகல் :
1. சம்மந்தப்பட்ட தனிவட்டாட்சியர்,
அனைத்து மாவட்டங்கள்.
2. மேல்நிலைப்பள்ளி / உயர்நிலைப்பள்ளி/
தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்,
அனைத்து மாவட்டங்கள்.
3. கண்காணிப்பாளர், ர - பிரிவு, இவ்வலுவலகம்.
ஆதிதிராவிடர் நல ஆணையர்.
Digitally signed by
MARIMUTHU ATHIMOOLAM Date: 17-03-2026 10:15:33
CLICK HERE TO DOWNLOAD TET விண்ணப்ப அறிவிக்கை தொடர்பாக ஆதிதிராவிடர் நல இயக்குநரின் செயல்முறைகள் PDF
Monday, March 30, 2026
TET விண்ணப்ப அறிவிக்கை தொடர்பாக ஆதிதிராவிடர் நல இயக்குநரின் செயல்முறைகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.