286 ஆசிரியர்களுக்கு ஊக்கத்தொகை ஆதிதிராவிடர் நலத்துறை நடவடிக்கை
The provided news clipping reports that the Adi Dravidar Welfare Department in Tamil Nadu is taking steps to release a special incentive for 286 teachers.
Key Details from the News:
Target Group: 286 teachers from 63 Adi Dravidar Welfare schools who achieved a 95% pass rate in public exams.
Reason for Delay: Officials had previously withheld the special incentive, citing a decrease in the number of students as the reason.
Allocation: A sum of ₹62.45 lakh has been allocated for this purpose.
Current Status: It has been announced that these teachers will receive their incentive payments within the next two months, utilizing funds from the 2026–2027 budget.
Broader Implementation: Previously, this incentive was provided to 1,151 teachers, including 99 headmasters. The remaining 286 teachers from the 63 specific schools are now being cleared for payment following news reports on the matter கடந்த ஆண்டு பொதுத் தேர்வில், 95 சதவீதம் தேர்ச்சி பெற்ற, 63 ஆகி திராவிடர் நலப் பள்ளிக ளைச் சேர்ந்த 286 ஆசிரி யர்களுக்கு, மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளதை காரணம் காட்டி, சிறப்பு ஊக்கத் தொகை வழங்காமல், அதிகாரிகள் நிறுத்தி வைத்திருந்தனர்.
இது குறித்து, நம் நாளிதழில், கடந்த 17ம் தேதி செய்தி வெளியா னது. இதையடுத்து, 286 ஆசிரியர்களுக்கு, அடுத்த மாதம் ஊக்கத் தொகை வழங்கப்படும் என, ஆதி திராவிடர் நலத் துறை சார் பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இது குறித்து. அந்த துறை ஆணையர் ஆனந்த் வெளியிட்ட அறிவிப்பு: அறிவிப்பு:
துறையின் கீழ் செயல் படும். 108 உயர்நிலை பள்ளிகள் மற்றும் 98 மேல்நிலை பள்ளிகளில், 2024 2025ம் கல்வியாண் டில், 95 சதவீதம் தேர்ச்சி காட்டும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், பாட வாரியாக 100 சதவீதம் தேர்ச்சி தரும் ஆசிரியர்க ளுக்கும், சிறப்பு ஊக்கத் தொகை வழங்க, 62.45 லட்சம் ரூபாய் ஒதுக்கப் பட்டது.
99 ஆசிரியர்கள் களுக்கு வழங்கப்பட்டது. மீதமுள்ள, 63 பள்ளிகளை தலைமை இந்த தொகை, உட்பட, 1,101 ஆசிரியர் சேர்ந்த, 286 ஆசிரியர் களுக்கு பின்னர் வழங்கப் படும் என, அறிவிக்கப் பட்டது.
2026 அதன்படி, 2027ம் நிதியாண்டு நிதி ஒதுக்கீட்டிலிருந்து, அவர்க ளுக்கு அடுத்த இரு மாதங் களில் ஊக்கத் தொகை வழங்கப்படும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.