எஸ்.ஐ.ஆர்., - 'டெட்' தேர்வும் ஒரே பள்ளியிலா
-
பணிக்கு சென்ற பி.எல்.ஓ.,க்கள் அதிருப்தி
எஸ்.ஐ.ஆர்., என்ற தீவிர வாக்காளர் பட்டி யல் திருத்தப் பணியும், ஆசிரியர் தகுதி தேர் வும் (டெட்) ஒரே பள்ளி யில் நடத்த திட்டமிடப் பட்டதால் பி.எல்.ஓ.,க்கள் அதிருப்தியாகினர்.
தற்போது எஸ்.ஐ.ஆர்., பணியை தீவிரப்படுத்த நேர்தல் கமிஷன் உத்தர விட்டுள்ளது. பல்வேறு குழப்பங்கள் இருப்பதால் இப்பணிகள் பெரும் சவாலாக உள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. ஆளுங்கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் இப்பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்
Search This Blog
Tuesday, November 18, 2025
Comments:0
Home
Adi Dravidar
Chennai High Court
Delhi High Court
High Court
High Court Branch Order
High Court Opinion
High Court order
HIGH COURT Question
S.I.R , TET தேர்வும் ஒரே பள்ளியிலா? - பணிக்கு சென்ற பி.எல்.ஓ.,க்கள் அதிருப்தி
S.I.R , TET தேர்வும் ஒரே பள்ளியிலா? - பணிக்கு சென்ற பி.எல்.ஓ.,க்கள் அதிருப்தி
Tags
# Adi Dravidar
# Chennai High Court
# Delhi High Court
# High Court
# High Court Branch Order
# High Court Opinion
# High Court order
# HIGH COURT Question
HIGH COURT Question
Labels:
Adi Dravidar,
Chennai High Court,
Delhi High Court,
High Court,
High Court Branch Order,
High Court Opinion,
High Court order,
HIGH COURT Question
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.