Breaking

Monday, June 08, 2026

மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் உரிமம் புதுப்பிப்பில் புதிய நடைமுறை



மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் உரிமம் புதுப்பிப்பில் புதிய நடைமுறை

உரிமம் புதுப்பிப்பில் புதிய நடைமுறை

மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் உரிமம் புதுப்பிக்க ரூ.3 லட்சம் வசூலிக்கும் நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது; கடந்த ஆண்டுகளில் கட்சி நிதி என்ற பெயரில் வசூலிக்கப்பட்டு வந்த இந்தத் தொகையை இனி பெறக்கூடாது என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளதாக தகவல்

இதுகுறித்த வழிகாட்டுதலை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அடுத்த வாரம் மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு வழங்க உள்ளார்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog