என்று தணியும் இந்த தனியார் பள்ளிகள் மோகம் ? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, April 23, 2024

Comments:0

என்று தணியும் இந்த தனியார் பள்ளிகள் மோகம் ?



என்று தணியும் இந்த தனியார் பள்ளிகள் மோகம் ? This craze of private schools that mitigates?

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க அரசு முன்னெடுப்புகளை மேற்கொண்டாலும் , தனியார் பள்ளிகள் மீதான மோகம் மக்களிடம் குறைந்தபாடில்லை.

இதனை நிரூபிக்கும் வகையில் , நேற்று முன்தினம் நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் LKG மாணவர் சேர்க்கைக்காக இரவு முழுவதும் கொசுக்கடிக்கு மத்தியில் , சாலையில் , நீண்ட வரிசையில் பெற்றோர்கள் காத்திருந்து , காலையில் விண்ணப்பங்களைப் பெற்றுச் சென்றுள்ளனர் .

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews