Breaking

Thursday, July 02, 2026

தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை சட்டப்பிரிவை எதிர்த்து வழக்கு - அரசு பதிலளிக்க உத்தரவு

a legal challenge against a provision in the Tamil Nadu Private Schools Regulation Act.

The Tamil Nadu Private Educational Institutions Association filed a petition in the Madras High Court opposing a rule requiring private schools to obtain prior permission from the School Education Department before transferring or mortgaging their property.

The association argues that the education department lacks authority over the property matters of private schools managed by associations, trusts, or companies.

The High Court has ordered the Central and State governments, the Tamil Nadu School Education Department, and the Director of Private Schools to file a reply within four weeks

தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை சட்டப்பிரிவை எதிர்த்து வழக்கு

அரசு பதிலளிக்க உத்தரவு Case filed challenging the private schools regulation act section – Government ordered to respond.

சென்னை, ஜூலை 2-

அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சங்கத் தின் மாநில பொதுச்செயலர் கே.பழனியப்பன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில், 2018 ஆண்டு உருவாக்கப்பட்ட, தமிழ்நாடு தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை சட்டத்தின், 30வது பிரிவுப்படி, ஒவ் வொரு தனியார் பள்ளியும், தன் சொத்துக்களை மாற்ற, அடமானம் வைக்க அல்லது வேறு விதமாக கையாள, பள்ளிக் கல்வித் துறையிடம் இருந்து முன் அனுமதி பெற வேண்டும்.


சங்கங்கள், அறக்கட்டளை கள் அல்லது நிறுவனங்களால் நடத்தப்படும் தனியார் பள்ளி களின் சொத்து விவகாரங்கள் மீது, கல்வித் துறைக்கு எந்த அதிகார வரம்பும் இல்லை.

தமிழக அரசின் இந்த சட் டப் பிரிவு சொத்துரிமை மாற் றுச் சட்டம், இந்திய ஒப்பந் தச் சட்டம், பதிவுச் சட்டம் ஆகியவற்றுக்கு முரணானது. எனவே, தமிழ்நாடு தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை சட்டத்தின் ஓரிரு பிரிவுகளை, சட்டவிரோதமானதாக அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

அதில் -இந்த மனுவுக்கு மத் திய மாநில அரசுகளின் சட்டத்துறை, தமிழக பள் ளிக் கல்வித் துறை, தமிழக தனியார் பள்ளிகள் இயக்கு நர் உள்ளிட்டோர், நான்கு வாரங்களில் பதில் மனு தாக் கல் செய்யும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog