செங்கல்பட்டு மாவட்டத்திற்கு நாளை (வெள்ளிக்கிழமை) உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) ஆடிப்பூர திருவிழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அன்றைய தினம் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறை நாளை ஈடுசெய்திட அடுத்த மாதம் 5-ந்தேதி (சனிக்கிழமை) பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
செங்கல்பட்டு மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை:
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத் திருவிழாவை முன்னிட்டு நாளை (ஜூலை21) உள்ளூர் விடுமுறை. உள்ளூர் விடுமுறை நாளினை ஈடுசெய்யும் விதமாக ஆகஸ்ட் 5ம் தேதி பணிநாளாக செயல்படும்- மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் உத்தரவு.
Local Holiday on 21.07.2023 - Proceedings of the District Collector
Proceedings of the District Collector of Chengalpattu District
Holiday Local Holiday on 21.07.2023 Chengalpattu District Local Holiday in connection with Melmaruvathur "ADIPOORAM FESTIVAL Orders Issued. ORDER:-
In exercise of powers conferred by Government in their orders 1st and 2nd read above, the District Collector, Chengalpattu, hereby declares that 21.07.2023 Friday shall be a local holiday for all offices under the control of Government of Tamil Nadu Chengalpattu district in connection with the "ADIPOORAM" Festivel at Melmaruvathur Adhiparasakthi Siddar Peedam, Chengalpattu District.
2. Accordingly 05.08.2023 (Saturday) would be a working day for all the offices under the control of Government of Tamil Nadu in Chengalpattu District in lieu of 21.07.2023 (Friday).
3. The Holiday declared in para 1 is not a Public Holiday under the Negotiable Instruments Act 1881 (Central Act of XXVI of 1881), the District Treasury and Sub Treasuries in the District should be functioning with required employees for urgent official work on the aforesaid local holiday.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.