வரும் 12ம் தேதி ( 12.12.2024 )உள்ளூர் விடுமுறை அறிவிப்பு - Local holiday announcement for the 12th (12.12.2024)
உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
உலகப் புகழ் பெற்ற நாகூர் தர்கா கந்தூரி விழாவை ஒட்டி, நாகை மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வரும் 12ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் விதமாக வரும் 21ம் தேதி சனிக்கிழமை வேலைநாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.