புதுக்கோட்டை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சித்தலைவர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, September 07, 2022

Comments:0

புதுக்கோட்டை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சித்தலைவர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

_*புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கவிதா ராமு அவர்களின் அதிகாரப்பூர்வ அறிக்கை,,,*_

_புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தாலுகாவில் அமைந்துள்ள *வீரமாகாளி அம்மன் திருக்கோவில் குடமுழுக்கு விழா* - வினை, முன்னிட்டு நாளை *(08/09/2022, வியாழக்கிழமை),* புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள *பள்ளி* மற்றும் *கல்லூரிகளுக்கு* மட்டும் *உள்ளூர் விடுமுறை* எனவும் அதற்கு பதிலாக வருகிற *24/09/2022, சனிக்கிழமை* அன்று பள்ளிநாள் எனவும் அறிவிக்கப்படுகிறது._

*இப்படிக்கு.*

_புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் *திருமதி. கவிதா ராமு* அவர்கள்._

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews