Breaking

Wednesday, March 25, 2026

Important Massage Regarding Scholarship - CEO



*Important Massage Regarding Scholarship*

1. சில பள்ளிகளில் சில மாணவர்களின் பெயர் *Scholarship list* ல் வரவில்லை என்று தெரிவிக்கின்றனர்.

2. Student EMIS Profile ல் மாணவனுடைய Community மாறியிருந்தாலோ அல்லது Income ஆனது ஒரு லட்சத்திற்கு மேல் இருந்தாலோ அந்த மாணவனின் பெயர் Scholarship list ல் வராது.

3. Scholarship ஆனது Student EMIS Profile ல் உள்ள விவரங்களின் அடிப்படையில் வழங்கப்பட உள்ளதால், மாணவர்களின் விவரங்களை சரியாக EMIS ல் பதிவு செய்து வைத்திருக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

4. தவறாக இருப்பவர்களுக்கு தற்போது சரி செய்தால் அந்த மாணவனின் பெயர் Scholarship list ல் அடுத்த ஆண்டுதான் வரும்

5. எனவே EMIS Student details சரி செய்தபிறகு Scholarship list ல் விடுபட்ட மாணவர்களை சேர்ப்பதற்கு ஒரு கடிதத்தை சார்ந்த மாவட்ட கல்வி அலுவலரிடம் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்

*CEO MAYILADUTHURAI*

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog