ஆராய்ச்சி உதவித்தொகை - விண்ணப்பிக்க கடைசி நாள்: பிப்ரவரி 3 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, January 16, 2025

Comments:0

ஆராய்ச்சி உதவித்தொகை - விண்ணப்பிக்க கடைசி நாள்: பிப்ரவரி 3

sc


ஆராய்ச்சி உதவித்தொகை - விண்ணப்பிக்க கடைசி நாள்: பிப்ரவரி 3 - Research Scholarships – Deadline to apply: February 3

ஹாங்காங் பல்கலைக்கழகத்தின் கிராஜுவேட் ஸ்கூல் கோடைகால ஆராய்ச்சி உதவித்தொகை திட்டத்தை அறிவித்துள்ளது.

உதவித்தொகை விபரம்:

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு விமானக் கட்டண செலவீனங்களுக்காக 5 ஆயிரம் ஹாங்காங் டாலர்களும், தங்குமிடத்திற்காக 5 ஆயிரம் ஹாங்காங் டாலர்களும் வழங்கப்படுகின்றன.

விண்ணப்பிக்க கடைசி நாள்:

பிப்ரவரி 3

விபரங்களுக்கு:

https://gradsch.hku.hk/news_and_events/news_and_future_events/summer-research-programme-2025

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84599843