Breaking

Tuesday, July 04, 2023

விலகும் மாணவர்களுக்கு முழுக் கட்டணத்தை திருப்பியளிக்க உத்தரவு!



விலகும் மாணவர்களுக்கு முழுக் கட்டணத்தை திருப்பியளிக்க உத்தரவு! Ordered to refund full fees to withdrawing students!

விலகும் மாணவர்களுக்கு முழுக் கட்டணத்தை திருப்பியளிக்க உத்தரவு!

கல்லூரிகளில் சேர்ந்து செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் விலகும் மாணவர்களுக்கு முழு கட்டணத்தை திருப்பியளிக்க பல்கலைக் கழக மானியக் குழு உத்தரவிட்டுள்ளது. 

முழு கட்டணத்தை கல்லூரிகள் திருப்பி அளிப்பதில்லை என்ற புகாரையடுத்து பல்கலைக் கழக மானியக் குழு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. 

செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் விலகும் மாணவர்களிடம் சேவைக் கட்டணமாக ரூ.1000 மட்டுமே பிடித்தம் செய்ய வேண்டும் எனவும் யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog