Breaking

Saturday, April 04, 2026

அங்கன்வாடி மையங்களை தத்தெடுக்க வேண்டும் - பல்கலைக்கழகங்களுக்கு UGC உத்தரவு

அங்கன்வாடி மையங்களை தத்தெடுக்க வேண்டும் - பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி உத்தரவு

மத்திய அரசின் அறிவுறுத்த லின்படி நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் அருகே இருக்கும் 5 அல்லது 6 அங்கன்வாடி மையங்களை தத்தெடுக்க வேண்டும். அங்குள்ள குழந்தை களுக்கு தரமான கல்வி, பரா மரிப்பு கிடைக்க உதவ வேண் டும். இந்த சமூகப் பணிகளை மாணவர்களின் பாடத் திட்டத் துடன் இணைக்க வேண்டும்.

3 முதல் 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான ஆரம்பக் கல்வியை மேம்படுத்தவே இந்த முன்னெடுப்பு மேற்கொள் ளப்பட்டுள்ளது. அங்கன்வாடி மையங்களுக்கு மாணவர் கள் சென்று களப்பணிகளில் ஈடுபடலாம்.

இது மாணவர் களுக்கு அனுபவ ரீதியான கற் றல் மற்றும் சமூகப் பொறுப் புணர்வையும் உருவாக்கும்.

மேலும் அங்கன்வாடி மையங்களுக்கு தொடர்ச்சி யான கல்வி மற்றும் கள ரீதி யான வழிகாட்டுதலை உயர் கல்வி நிறுவனங்கள் வழங்க வேண்டும். எனவே, உயர் கல்வி நிறுவனங்கள் சமூக மேம்பாட்டு நடவடிக்கை களின் ஒரு பகுதியாக அங்கன் வாடிகளுடன் இணைந்து செயல்பட வேண்டும். பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி, அனைத்து வித மான உயர்கல்வி நிறுவனங் களுக்கும் அனுப்பிய சுற் றறிக்கையில் இவ்வாறு கூறப் பட்டுள்ளது.



Based on the text in the image, here is a summary of the UGC's directive to higher education institutions:

Adoption of Anganwadis: Universities and colleges are directed to adopt 5-6 Anganwadi centers located near their campuses. Quality Improvement:

Institutions are tasked with helping provide quality education and care for children aged 3 to 6 years in these centers.

Student Involvement: This social work should be integrated into the student curriculum, allowing students to visit centers for fieldwork to gain experience and social responsibility.

Continued Support: Higher education institutions must provide continuous academic and practical guidance to these Anganwadi centers as part of their social development activities

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog