தமிழக அரசு ஊழியர்களுக்கான 2021-22ம் ஆண்டிற்கான கணக்கு அறிக்கை பதிவேற்றம்: துணை மாநில கணக்காயர் அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, May 26, 2022

Comments:0

தமிழக அரசு ஊழியர்களுக்கான 2021-22ம் ஆண்டிற்கான கணக்கு அறிக்கை பதிவேற்றம்: துணை மாநில கணக்காயர் அறிவிப்பு

The Deputy State Accountant has announced that the accounts for the year 2021-22 for Tamil Nadu Government employees will be uploaded. Statement of Tamil Nadu Government of Tamil Nadu Government of Tamil Nadu Government of Tamil Nadu Government of Tamil Nadu Government of Tamil Nadu Government of Tamil Nadu Government of Tamil Nadu Government of Tamil Nadu Government of Tamil Nadu Government of Tamil Nadu Government of Tamil Nadu Government of Tamil Nadu Government of Tamil Nadu Government of Tamil Nadu Government of Tamil Nadu Government of Tamil Nadu Government of Tamil Nadu Government of Tamil Nadu Government of Tamil Nadu Government of Tamil Nadu Government of Tamil Nadu Government of Tamil Nadu Government of Tamil Nadu Government of Tamil Nadu Government of Tamil Nadu Government of Tamil Nadu Government of Tamil Nadu Government of Tamil Nadu Government of Tamil Nadu It will be uploaded today on the Accountants' Office website www.agae.tn.nic.in. Officials, subscribers can download the account statement. All subscribers who register their mobile number on this office website will be sent an SMS regarding this upload. Thus it is said.
தமிழக அரசு ஊழியர்களுக்கான 2021-22ம் ஆண்டிற்கான கணக்கு அறிக்கை பதிவேற்றம் செய்யப்படுவதாக துணை மாநில கணக்காயர் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

தமிழக அரசு பணிநிலை சார்ந்த அனைத்து இந்திய அரசு சேவை அதிகாரிகள், தமிழக அரசு ஊழியர்கள், தமிழ்நாடு ஊராட்சி ஒன்றியம், நகராட்சி தொடக்க, நடுநிலை, உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், சென்னை மற்றும் மதுரை மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் ஊழியர்களின் 2021-22ம் ஆண்டிற்கான கணக்கு அறிக்கை தமிழ்நாடு மாநில கணக்காயர் அலுவலக வலைதளமான www.agae.tn.nic.in என்ற தளத்தில் இன்று பதிவேற்றம் செய்யப்படும். அதிகாரிகள், சந்தாதாரர்கள் கணக்கு அறிக்கையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த அலுவலக வலைதளத்தில் அலைபேசி எண்ணை பதிவு செய்த அனைத்து சந்தாதாரர்களுக்கும் இந்த பதிவேற்றம் குறித்த குறுஞ்செய்தி அனுப்பப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews