👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
டெங்கு காய்ச்சலுக்கு, பள்ளி மாணவர் பலியானார்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம், தளவாய்பட்டினத்தைச் சேர்ந்த பொன்னுசாமி மகன் வேல்முருகன், 14. தாராபுரத்தில் உள்ள, தனியார் பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு, சில நாட்களாக காய்ச்சல் இருந்து வந்தது.அருகேயுள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அழைத்துச் சென்று, சிகிச்சை அளித்தனர். ஆனால், தொடர்ந்து, காய்ச்சல் அடித்தது. மீண்டும் அழைத்துச் சென்று, சிகிச்சை பெற்று திரும்பினர்.
பின்பும், காய்ச்சலின் தீவிரம் குறையாததால், தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு, நேற்று முன்தினம் இரவு அழைத்துச் சென்றனர். வழியிலேயே, வேல்முருகன் இறந்தார். வேல்முருகன், டெங்கு காய்ச்சல் காரணமாக இறந்தாரா என, சுகாதாரத் துறையினர் விசாரிக்கின்றனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.