Breaking

Friday, June 05, 2026

'1800 தலைமை ஆசிரியர்கள் காலியிடங்களை நிரப்ப வேண்டும்'

'1800 தலைமை ஆசிரியர்கள் காலியிடங்களை நிரப்ப வேண்டும்' '1800 headmaster vacancies need to be filled'

'அரசு பள்ளிகளில் 1800 தலைமை ஆசிரியர் காலியிடங்களை நிரப்ப வேண்டும்' என பா.ம.க., தலைவர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.

அவரது அறிக்கை:

தமிழகத்தில் கோடை விடு முறை முடிந்து, ஜூன் 4ம் தேதி பள்ளிகள் திறக் கப்பட உள்ளன. தமிழகத்தில், 1800க்கும் மேற் பட்ட அரசு பள்ளிகளில், தலைமை ஆசிரியர்கள் இல்லை.

20 மாவட்ட கல்வி அதி காரி பணியிடங்களும் காலியாக உள்ளன. கல்விக்கான அடித்த ளத்தை அமைக்க வேண்டிய பள்ளிக்கல்வி துறை,இந்த அள வுக்கு பலவீனமாக இருப்பது, பெரும் கவலை அளிக்கிறது.


அன்புமணி

கடந்த ஐந்தாண்டு கால தி.மு.க., ஆட்சியில், அரசு பள் ளிகளுக்கு தலைமை ஆசிரியர் களை நியமித்து, அவற்றின் கட்டமைப்பையும், மனிதவளத்தையும்மேம் படுத்த, எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.

புதிகாக பொறுப்பேற்றுள்ள முதல் வர் விஜய் தலைமையிலான த.வெ.க., அரசு, பள்ளிக்கல்வி துறையின் முக்கியத்துவத்தை உணர்ந்து,தலைமை ஆசிரியர்கள் நியமனம் உள் ளிட்டமாற்றங்களை செய்ய வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog