மெல்ல கற்கும் மாணவர்களுக்கு அரசு பள்ளிகளில் அட்மிஷன் மறுப்பு -
பற்றிக்கொண்டது 'நுாறு சதவீத காய்ச்சல்'
This newspaper article reports that government schools in Coimbatore are allegedly refusing admission to students with low academic performance to maintain a 100% pass rate.
Parents claim that schools are checking reading and writing skills and advising students with low marks in 9th and 10th grades to seek admission elsewhere.
Concerned parents are asking where their children will go if government schools refuse them, demanding strict action against headmasters who deny admission.
Despite repeated attempts by parents to obtain an explanation regarding this issue, the District Chief Educational Officer has reportedly not accepted their calls.
கோவை மூன்றில்
நுாறு சதவீத தேர்ச்சி விகி தத்தை தக்கவைக்க, கற்ற லில் பின்தங்கிய மாணவர்க ளுக்கு அரசுப் பள்ளிகளிலும் மறைமுக நெருக்கடிகள் கொடுக்கப்படுவதாக கும் றச்சாட்டு எழுந்துள்ளது.
குறிப்பாக, ஒன்பதாம் வகுப்பு மற்றும் பிளஸ்1ல் குறைந்த மதிப்பெண் பெறும் மாணவர்களை, வேறு பள்ளிகளில் சேரு மாறு அறிவுறுத்தும் நடை முறை தொடர்கிறது.
மாநகராட்சி மற்றும்
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் சேர செல்லும் போது, கற்றல் திறன் குறை பாடுள்ள, மெல்லக் கற்கும் மாணவர்களை சேர்க்க மறுப் பதாக பெற்றோர் புகார் தெரி விக்கின்றனர்.
சேர்க்கைக்காக வரும் மாணவர்களின் வாசிப்பு, எழுத்துத் திறனைச் சோதிக் கும் ஆசிரியர்கள், சேர்த் துக் கொண்டால் தேர்ச்சி
விகிதம் பாதிக்கப்படும் எனக் கூறி, வேறு பள்ளி யில் சேருமாறு அறிவுறுத் துவதாக பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர்.
அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கே அரசுப் பள்ளிகளிலே சேர்க்கை மறுக்கப்பட்டால், அவர்கள் வேறு எங்கு செல் வார்கள் என்று பெற்றோர் கேள்வி எழுப்புகின்றனர்.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இதுதொ
டர்பாக உரிய அறிவுறுத்தல் களை வழங்கி, சேர்க்கை மறுக்கும்" தலைமையாசி ரியர்கள் மீது கடும் நட வடிக்கை எடுக்க வேண் டும். இது பாதிக்கப்பட்ட மாணவ மாணவியரின் பெற்றோர் கோரிக்கை.
இது தொடர்பாக விளக்கம் பெற மாவட்ட முதன்மைக் கல்வி அலுவ லரை பலமுறை தொடர்பு கொண்டபோதும், அவர் அழைப்பை ஏற்கவில்லை
Monday, June 08, 2026
மெல்ல கற்கும் மாணவர்களுக்கு அரசு பள்ளிகளில் அட்மிஷன் மறுப்பு - பற்றிக்கொண்டது 'நுாறு சதவீத காய்ச்சல்'
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.