ஆசிரியர்களை 'லோடு மேன்' போல் பயன்படுத்தக் கூடாது - கல்வி அதிகாரி கண்டிப்பு
An education official in Madurai warned against using teachers as manual laborers to transport school notebooks.
Complaints have been received regarding teachers being utilized for notebook distribution tasks.
Officials are instructed to collect details within a week and take action to ensure teachers are not used in this manner.
The directive aims to prevent teacher shortages at schools and calls for the proper redeployment of excess staff.
மதுரையில் நோட்டு புத்தகங்கள் பள்ளிகளுக்கு எடுத்துச் செல்லும்போது ஆசிரியர்களை பயன்படுத் தக் கூடாது' என தொடக் கக் கல்வி அலுவலர் தென் கரை முத்துப்பிள்ளை எச்சரித்தார். மதுரை சி.இ.ஓ., அலு வலகத்தில் தொடக்கக் கல்வித்துறை சார்பில் வட் டாரக் கல்வி அலுவலர்க ளுக்கான (பி.இ.ஓ.,க்கள்) ஆய்வுக் கூட்டம் தென் கரை முத்துப்பிள்ளை தலைமையில் நடந்தது. அதில் அவர் பேசியதாவது:
அரசு, உதவி பெறும் தொடக்க பள்ளிகளுக்கு மாணவர்களுக்கான நோட்டு புத்தகங்கள் வினியோகிக்கும் போது ஆசிரியர்களை பயன்படுத் துவதாக தொடர்ந்து புகார் கள் வருகின்றன. அதை தவிர்க்க வேண்டும்.
போல் பயன்படுத்தக் கூடாது. இதுதொடர்பான டிக்கை எடுக்கப்படும். கற்பிக்கும் ஆசிரியர் களை 'லோடுமேன்கள்' புகார் எழுந்தால் நடவ 2026ல் சிறப்பு நிலைக்கு மாவட்டத்தில் (ஸ்பெஷல் கிரேடு) தகுதி பெற்ற ஆசிரியர்கள் ஒருவாரத்தில் விவரம் சேகரித்து, அவர்களுக்கு அத்தகுதியை வழங்க பி.இ.ஓ.,க்கள் நடவ டிக்கை எடுக்க வேண் டும்.
அரசு பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள் விவ ரம் சேகரித்து ஆசிரியர் பள்ளிக தேவையான ளுக்கு அவர்களை பணி நிரவல் செய்யும் நடவ டிக்கையை பி.இ.ஓ.,க்கள் மேற்கொள்ள வேண்டும். ஆசிரியர்கள் பற்றாக் குறை சூழல் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும் என்றார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.