மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் சார்பில் சிறப்பு தகுதித்தேர்வு எழுதும் ஆசிரியர்களுக்கு ஆன்லைனில் பயிற்சி - இன்று முதல் நடக்கிறது
ஆசிரியர்களின் தனி தயாரிப்பும் அவசியம்
ஆசிரியர்கள் பயிற்சிக்கான நேரலை அமர்வுகளின் போது, தனிப்பட்ட குறிப்புகளை எடுத்துக் கொண்டு, அதன் மூலம் சுய த் தொடர வேண்டும். இப்பயிற்சியில் உள்ள பாடத்திட் டங்கள் மற்றும் தலைப்புகள், ஆசிரியர்களின் ஏதுவாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் தேர்வில் கேட்கப்படும் கேள்விகள், இந்தப் பயிற்சியில் நடத்தப்படும் பாடங்களிலிருந்து மட்டுமே வரும் என்று கருதக்கூடாது. ஆசிரியர்கள் இப்பயிற்சியில் கலந்து கொள் வது மட்டுமல்லாமல், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் பாடப்புத்தகங்களை கொண்டு, தனி தயாரிப்பை மேலும் தொடர வேண்டும். பயிற்சிக்கான பதிவிற்குப் பிறகு, பகிரப்படும் தினசரி | அட்டவணையின்படி பங்கேற்பாளர்கள் சரியான நேரத்திற்கு வகுப்பில் இணை வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. This news article highlights a mandatory online training program for school teachers across Tamil Nadu preparing for the Special Eligibility Test.
The training is organized by the State Council for Educational Research and Training (SCERT) and begins immediately to assist teachers in preparing for the exam.
Teachers are advised to take notes during training and ensure they have a stable internet connection, smartphone or laptop, and a quiet environment for the online sessions.
சேலம், ஜூன் 8: நாடு முழுவ தும் பள்ளிகளில் பணிபுரி யும் ஆசிரியர்களுக்கு, தகு தித்தேர்வு கட்டாயம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது. இதனையடுத்து, தமிழகத்தில் தற்போது அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிக ளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்காக சிறப்பு தகுதித்தேர்வு நடத்தப்பட வுள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக் கான ஆசிரியர்கள் விண் னப்பித்துள்ளனர். இதற் காக மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் சார்பில் பயிற்சி கையேடு கள் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், சிறப்பு தகுதித் தேர்வு எழுதும் ஆசிரியர் களுக்கு ஆன்லைன் மூலம் இன்று முதல் பயிற்சி வழங் கப்படுகிறது. இது குறித்து கல்வித் துறை அதிகாரிகள் கூறிய தாவது:
தமிழகத்தில் பள்ளிக்கல் வித் துறையின் கீழ் இயங் கும் அனைத்து வகைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், சிறப்பு ஆசி ரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்துள்ளனர். விரைவில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு நடத்தப்படவுள்ளது. இந்த சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வினை எதிர்கொள்ளும் ஆசிரியர்களுக்கு, இன்றுடும் தேதி) முதல் வரும் 30ம் தேதி வரை இணையதளம் வாயி லாக பயிற்சி வழங்கப்பட வுள்ளது. இப்பயிற்சி மாலை 6.30 மணி முதல் 8 மணி வரை நடைபெறவுள்ளது. சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர் விற்கு விண்ணப்பித்துள்ள ஆசிரியர்கள், இதற்கான | கூகுள் படிவம் மூலம் பதி வுசெய்து கொள்ளலாம்.
பயிற்சிக்கான வழிகாட்டி நெறிமுறைகள் வெளியி டப்பட்டுள்ளன. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர் கள் பயன்பெறும் வகையில், ஆசிரியர் தகுதித் தேர்வுவலு வூட்டுதல் பயிற்சியை மாநி லக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
இப்பயிற்சியானது, இடைநிலை ஆசிரியர்கள் தாள்-1 மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தாள்-2 ஆகிய தேர்வினை எதிர்கொள்ள தயார்படுத்த உதவும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. இந்த வலு வூட்டுதல் பயிற்சி முழுவ தும் ஆன்லைன் மூலமாக மட்டுமே நடத்தப்படும். முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே, இப்பயிற்சியில் பங்கேற்க முடியும். ஆசி ரியர்கள் தங்கள் பெயர், வயது, பணி அனுபவம், பதவி, எமிஸ் எண், செல் போன் எண், மின்னஞ்சல் முகவரி, பள்ளி முகவரி, கல்வி ஒன்றியம் மற்றும் மாவட்டம் போன்ற துல் லியமான விவரங்களை பதிவு செய்ய வேண்டும். வெற்றிகரமாக கரமாக மின்னஞ்ச மின்னஞ்ச லுடன் முன்பதிவு செய்த பங்கேற்பாளர்களுக்கு மட்டுமே, பயிற்சி வகுப் பில் இணைவதற்கான இணைப்பு மற்றும் கால அட்டவணை மின்னஞ் சல் மற்றும் டெலிகிராம் குழுவில் சேருவதற்கான இணைப்பு பகிரப்படும்.
இப்பயிற்சி அந்தந்த பாட வல்லுநர்களால் கையாளப்படும். பாடவல் லுநர்களால் எந்தவிதமான குறிப்புகளோ, கூடுதல் ஆதாரங்களோ பகிரப்பட மாட்டாது. ஆசிரியர்கள் தடையற்ற இணைய வசதி, செயல்பாட்டில் உள்ள ஸ்மார்ட் போன் அல்லது லேப்டாப் மற்றும் இடை பயிற்சி யூறு இல்லாத அமைதியான இடத்தை உறுதி செய்து கொள்ள வேண்டும். ஒவ் வொரு நாளும் பாடவா ரியாக வகுப்புகள் நடை பெறும். தேர்வில் வெற்றி பெறுவது, ஒவ்வொரு ஆசி ரியரின் தொடர்ச்சியான சுய தயாரிப்பு, பயிற்சி மற்றும் அர்ப்பணிப்பைப் பொறுத்தே அமையும். ஆசி ரியர்கள் தங்களது வழக்க மான பள்ளிப் பணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகை யில் இந்த வாய்ப்பைச் சிறந்த முறையில் பயன்ப டுத்திக் கொள்ள வேண் டும் டும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.