Breaking

Friday, June 05, 2026

அரசு பள்ளியில் ஆய்வு - அத்துமீறும் த.வெ.க.,வினர்

This Tamil newspaper article reports on controversy surrounding TVK party members conducting inspections at a government school in Kumbakonam.

It highlights a specific incident where party officials inspected a morning meal program and posted photos on social media.

Minister Anand has instructed party officials not to interfere in government affairs or conduct inspections, with a warning issued regarding the removal of social media posts.

The article focuses on political scrutiny of administration and the limits of party involvement in public services

அரசு பள்ளியில் ஆய்வு - அத்துமீறும் த.வெ.க.,வினர்

த.வெ.க., ஆட்சி அமைந்த பின், மக்கள் பிரதிநிதிகள் அல்லாத த.வெ.க., நிர்வாகிகள், அரசு அலுவலகம், பள்ளி, மருத்துவமனை போன்ற இடங்களில் ஆய்வு செய்து, அதிகாரிகளுக்கு உத்தரவு போடும் சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து, 'த.வெ.க., நிர்வா கிகள் அரசு விவகாரங்களில் தலை யிடவோ, ஆய்வு மேற்கொள்ளவோ கூடாது' என, அமைச்சர் ஆனந்த், கட்சியினருக்கு உத்தரவிட்டார். இந்நிலையில்,தஞ்சாவூர்மாவட்டம், கும்பகோணம், பாணாதுறை அரசு தொடக்க பள்ளியில், த.வெ.க., கிழக்கு மாவட்ட பொருளானர் விஜய் சந்திரன், கும்பகோணம் மாநகர செயலர் முருகா னந்தம் ஆகியோர், காலை உணவு திட் டத்தை நேற்று ஆய்வு செய்தனர். அந்த போட்டோக்களை, அவர்களே தங்கள் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டனர். இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு

கும்பகோணம் பாணாதுறை அரசு தொடக்கப் பள்ளியில், காலை உணவுத் திட்டத்தை ஆய்வு செய்த த.வெ.க., கிழக்கு மாவட்ட பொருளாளர் விஜய் சந்திரன், கும்பகோணம் செயலாளர் முருகானந்தம்.

தெரிவித்த நிலையில், பதிவை நீக் கினர். இது தொடர்பாக, வேளாண் அமைச்சர் வினோத், நிர்வாகிகள் இரு வரையும் எச்சரித்துள்ளார்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog