Breaking

Tuesday, May 19, 2026

1.06.2006 பணி வரன்முறை செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கான (SPL grade) சிறப்பு நிலை தகவல்

01.06.2006 பணி வரன்முறை செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கான (SPL grade) சிறப்பு நிலை தகவல் 01.06.2006 — Information regarding Special Grade (SPL Grade) for Teachers whose Services have been Regularized

*2003-04, 2004-05, 2005-06 ஆண்டுகளில்* *தொகுப்பூதிய நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள்*

*01.06.2006 பணி வரன் முறை செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு*

*01.06.2026 இல் (அதே பதவியில் இருப்பவர்களுக்கு SPL grade) *சிறப்பு நிலை* *வருகிறது*.

*தற்போது நேரம் கிடைக்கும் போது கருத்துக்கள் தயாரித்து வைத்துக் கொள்ளலாம்*..

*கருத்துருக்கள்*

*1) படிவம்*

*2) பதிவுத் தாள் ( record sheet)*

*3) பணிக் கால கணக்கீட்டு தாள்*

*4) பணிக் கால சரிபார்ப்பு விவரங்கள்*

*5) விடுப்பு விவரங்கள்*

*6) போராட்டத்தில் பங்கேற்பு/முறைப்படுத்தப் பட்ட விவரங்கள்*

*7) Special Report (சில மாவட்டங்களில் கேட்கப் படுகிறது)*

*8) ஒருங்கிணைந்த சான்று*

*9) சார்ந்த ஆசிரியர் விண்ணப்பம்*. *மேலே உள்ள கருத்துக்கள்* *உடன் இணைக்கப்பட* *வேண்டியவை*

*1) SR Page 1&2*

*2) நியமன ஆணை*

*3) நியமனம் ஆணை SR Entry page*

*4) பணி வரன் முறை ஆணை*

*5) பணி வரன் முறை SR Entry page*

*6) தகுதி காண் பருவம் ஆணை*

*7) தகுதி காண் பருவம் SR Entry page*

*8) தேர்வு நிலை ஆணை*

*9) தேர்வு நிலை ஆணை SR Entry page* *10) SSLC Mark sheet*

*11) SSLC Genuineness*

*12) SSLC-SR Entry page*

*13) HSC Mark sheet*

*14) HSC Genuineness*

*15) HSC-SR Entry page*

*16) UG convocation*

*17) UG Genuineness*

*18) UG-SR Entry page*

*19) PG convocation*

*20) PG Genuineness*

*21) PG-SR Entry page*

*22) B.Ed convocation*

*23) B.Ed Genuineness*

*24) B.Ed-SR Entry page*

*( SSLC to B.Ed Genuineness )*

*வழக்கமான நடைமுறை தான்*...

*1.06.2026* *இல் அதிக அளவில்* *ஆசிரியர்கள் சிறப்பு நிலை* *பெற உள்ளதால்*

*தங்களின்* *முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்த பதிவு*.

******

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog