பள்ளிக் கல்வி 2022-23 ஆம் கல்வியாண்டிற்கான பொது
மாறுதல் கலந்தாய்வு. செயல்முறைகள் வெளியீடு ஆசிரியர் மாணவர் நலன் சார்ந்த கோரிக்கைகள்: சார்பு-
பார்வையில் காணும் செயல்முறைகளின் படி பள்ளிக் கல்வித்துறை ஆசிரியர்களுக்கான 2022-33 ஆம் கல்வியாண்டிற்கான பொதுமாறுதல் கலந்தாய்வினை கல்வி தகவல் மேலாண்மை முறைமைய). இணையதளம் வாயிலாக நடத்திட வழிகாட்டுதல்கள் மற்றும் அட்டவளை வெளியிடப்பட்டுள்ளது பார்வையில் கண்ட செயல்முறைகள் தொடர்பாக ஆசிரியர் - மாணவர் தலன் சார்ந்து கீழ்காணும் கோரிக்கைகளை எமது அமைப்பின் சார்பில் தங்களின் மேலான கவனத்திற்கு சமர்பிக்கின்றோம்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.