Breaking

Thursday, May 18, 2023

ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வுக்குத் தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு.

பள்ளிக் கல்வித் துறையில் 22.05.2023 அன்று நடைபெற உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வுக்குத் தடை விதிக்க மறுப்பு தெரிவித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, வழக்கை 08.06.2023க்கு ஒத்திவைத்தது

பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வுக்குத் தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு.

பணிநிரவலுக்கு தடைவிதிக்க மறுப்பு

பள்ளிக் கல்வித் துறையில் 22.05.2023 அன்று நடைபெற உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வுக்குத் தடை விதிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை மறுப்பு!

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog