சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலை மற்றும் டிப்ளமோ படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, April 15, 2023

Comments:0

சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலை மற்றும் டிப்ளமோ படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்



சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலை மற்றும் டிப்ளமோ படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம் - Apply for Masters and Diploma courses in University of Chennai

ஏப்ரல் 19 முதல் விண்ணப்பிக்கலாம்

சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலை மற்றும் டிப்ளமோ படிப்புகளில் சேர வரும் ஏப்ரல் 19 முதல் விண்ணப்பிக்கலாம் என சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இதற்கு விண்ணப்பிப்பவர்கள் www.unom.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பான தகவல்களை அறிய இந்த இணையத்திலேயே அனைத்து தகவல்களும் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews