ஆசிரியர் பணிக்கான அதிகபட்ச வயது வரம்பு 40 என நிர்ணயம் செய்து பிறப்பிக்கப்பட்ட அர சாணையை ரத்து செய்யக் கோரிய மனு தொடர்பாக பள்ளி கல்வித் துறை செயலர் , ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் ஆகியோர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .
விருதுநகர் மாவட்டம் , அருப்புக் கோட்டை சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்த சுமதி , உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு :
10 மற்றும் 12ம் வகுப்பு பாடங்களை ஒலிப் பாடங்களாக ( Audio Lessons) அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பு செய்தல் சார்ந்து SCERT இயக்குநரின் செயல்முறைகள்!
தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் , உடற்கல்வி இயக்குநர்கள் நிலை 1 பணியிடங்களை நிரப்புவதற் கான போட்டித் தேர்வுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது . கடந்த ஆண்டு வரை ஆசிரியர் பணிக்கு 58 வயது வரை விண்ணப்பிக்க முடியும் . ஆனால் தற்போதைய அறிவிப்பில் 2021 ஜூலையில் 40 வயதை கடந்தவர் கள் விண்ணப்பிக்க முடியாது எனக் கூறப்பட்டுள்ளது . இதனால் 40 வயதை கடந்தோர் பாதிக்கப் பட்டுள்ளனர் .
பள்ளிக் கல்வி- பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கான சர்வதேச அறிவியல் நாள் – பெண் குழந்தைகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் 10 மற்றும் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த பெண் குழந்தைகளின் விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (தொழிற் கல்வி) உத்தரவு!
எனவே , தொடக்க , உயர்நிலை , மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களின் பணி நியமனத்துக்கான அதிகபட்ச வயது வரம்பு 40 என நிர்ணயம் செய்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் . இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது . இந்த மனுவை தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி , நீதிபதி ஹேமலதா அமர்வு விசாரித்தது . மனு தொடர்பாக தமிழக பள்ளி கல்வித் துறை செயலர் , ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு , அடுத்த விசாரணையை 6 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர் .

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.