முதல்வருக்கு ஒரு லட்சம் தபால் அட்டை - ஆசிரியர்கள் முடிவு One lakh postcards for the Chief Minister - Teachers' decision
பழைய ஓய்வூதிய திட் டத்தை செயல்படுத்த வலி யுறுத்தி முதல்வர்விஜய்க்கு ஒரு லட்சம் தபால் அட் டைகள் அனுப்புவது என தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் சார்பில் காணொளி வாயிலாக கூட்டம் நடந்தது. மாநில ஒருங்கிணைப்பாளர் தலைமை வகித்தார். மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் பிரடெரிக் எங்கெல்ஸ் முன்னிலை வகித்தார்.
புதிதாக பொறுப்பேற்றுள்ள த.வெ.க., அரசு தேர் தல் வாக்குறுதிபடி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு மீண்டும் பழைய ஓய்வூதிய திட் டத்தை செயல்படுத்த வலி யுறுத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஆசிரியர்கள் சார் பில் முதல்வர் விஜய்க்கு ஒரு லட்சம் தபால் கார்டுகள் அனுப்பவும் முடிவு செய்யப்பட்டது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.