ந.க.எண் 018438/C5/இ5/2020 நாள் :- 17.08.2020 பொருள் : தமிழ்நாடு பள்ளிக் கல்வி சார்நிலைப் பணி - பள்ளிக்கல்வித் துறையில் (தொடக்கக் கல்வி உட்பட) பணிபுரியும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு - பணிமாறுதல் மூலம் கலையாசிரியராக பணிநியமனம் வழங்குதல் - 01.01.2020 அன்றைய நிலவரப்படி தற்காலிக தகுதி வாய்ந்தோர் பட்டியல் கோருதல் - சார்பாக தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநரின்(பணியாளர் தொகுதி) செயல்முறைகள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, August 17, 2020

Comments:0

ந.க.எண் 018438/C5/இ5/2020 நாள் :- 17.08.2020 பொருள் : தமிழ்நாடு பள்ளிக் கல்வி சார்நிலைப் பணி - பள்ளிக்கல்வித் துறையில் (தொடக்கக் கல்வி உட்பட) பணிபுரியும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு - பணிமாறுதல் மூலம் கலையாசிரியராக பணிநியமனம் வழங்குதல் - 01.01.2020 அன்றைய நிலவரப்படி தற்காலிக தகுதி வாய்ந்தோர் பட்டியல் கோருதல் - சார்பாக தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநரின்(பணியாளர் தொகுதி) செயல்முறைகள்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநரின்(பணியாளர் தொகுதி) செயல்முறைகள் சென்னை -6 ந.க.எண் 018438/C5/இ5/2020 நாள் :- 17.08.2020 பொருள் : தமிழ்நாடு பள்ளிக் கல்வி சார்நிலைப் பணி - பள்ளிக்கல்வித் துறையில் (தொடக்கக் கல்வி உட்பட) பணிபுரியும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு - பணிமாறுதல் மூலம் கலையாசிரியராக பணிநியமனம் வழங்குதல் - 01.01.2020 அன்றைய நிலவரப்படி தற்காலிக தகுதி வாய்ந்தோர் பட்டியல் கோருதல் - சார்பாக. பார்வை : 1 அரசாணை (நிலை) எண் 283 பள்ளிக் கல்வித் (எம்1) துறை நாள் 03.11.2009. 2 அரசாணை (நிலை) எண் 07 பள்ளிக் கல்வி துறை நாள் 20.01.2020 | 3 தமிழ்நாடு அரசிதழ் எண் 7 நாள் 12.02.2020 (Part III - Section 1(b) பள்ளிக் கல்வித் துறையில் அரசுப் பள்ளிகளில் காலி ஏற்படும் கலையாசிரியர் பணியிடங்களில் 20% ஆசிரியரல்லா பணியாளர்களுக்கு (தொடக்கக் கல்வி உட்பட) கலையாசிரியராக பணிமாறுதல் மூலம் நியமனம் அளிக்க பார்வையில் (ரல் காணும் அரசாணைக்கு உரிய திருத்தம் செய்து பார்வை (3)ன் படி தமிழ்நாடு பள்ளி கல்வி சார் நிலை பணி சிறப்பு விதிகளில் திருத்தம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. மேற்காணும் அரசாணை மற்றும் அரசிதழில் தெரிவித்துள்ளவாறு பள்ளிக் கல்வித் துறையில் (தொடக்கக் கல்வி துறை உட்பட) பணிபுரியும் காவலர், அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர், ஆய்வக உதவியாளர், இளநிலை உதவியாளர், உதவியாளர், மற்றும் நூலகர் ஆகியோருக்கு 20% ஒதுக்கீடு செய்தும் (காவலர் 2%, அலுவலக உதவியாளர் 2%, பதிவறை எழுத்தர் 2%, ஆய்வக உதவியாளர் 3%, இளநிலை உதவியாளர் 4% , உதவியாளர் 4%, மற்றும் நுாலகர் 3%) கலையாசிரியராக பணிமாறுதல் மூலம் நியமனம் அளிக்கவும் வழிவகை உள்ளது. எனவே, மேற்குறிப்பிட்ட ஆசிரியரல்லாத பணியாளர்களில் கலையாசிரியர் பதவிக்கு பணி மாறுதல் பெற 01.01.2020 அன்றுள்ளபடி முழுத்தகுதி பெற்றவர்களது விவரங்களை (வருவாய் மாவட்ட அளவில் தொகுத்து) இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 10.09.2020க்குள் அனுப்பிவைக்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. பட்டியலில் இடம் பெறும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் 31.12.2019 அன்றுள்ள படி கலையாசிரியர் பணிக்கான உரிய கல்வித் தகுதிச் சான்றுகள் கீழ்கண்டவாறு பெற்றிருக்கவேண்டும். (அரசாணை எண் 753, கல்வித் துறை நாள் 16.07.1985ல் வரையறுக்கப்பட்டவாறு) A Diploma in Fine Arts awarded by the Director of ausation or s Degree in Fine Arts awarded by the பகவைity of Bharattudasan University") போதும் பணியாளர்களின் பிறந்த தேதி, நியமன முறை, பணிவரன்முறை, தகுதிகான் பாவல் அந்த விவரம், கூந்த 5 ஆண்டுகளில் தண்டனை ஏதும் பெற்றிருப்பின் அதன் விலாம், ஒழுங்கு நடவடிக்கை நிலுவை இருப்பின் அதன் விவரம் போன்றவை உறுதி செய்து காடாக அளிக்கப்பட வேண்டும். தகுதியற்றவர்களின் பெயர்களை பட்டியலில் சேர்த்து அனுப்பும் கூடாது என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், பதவி வாரியாக காவலர், அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர், ஆப்கான், உதவியாளர், இளநிலை உதவியாளர், உதவியாளர், மற்றும் நூலகர்) தனித்தனியே பட்டியல் தயார் செய்து அளிக்கப்பட வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட பணியாளர்களின் கல்வித் தாகுதிச் சான்றுகளின் நகல் (Xerox) மற்றும் பணிவரன்முறை, தகுதிகாண் பருவம் ஆத்ததுக்கான விவரங்கள் பணியாளர்களின் பணிப்பதிவேட்டில் பதிவு செய்யப்பட்ட பக்கங்களின் நகல் (kerans) ஆகியவற்றினை சான்றொப்பமிட்டு (Attested Copis) டிவத்துடன் இணைத்தனுப்ப வேண்டும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இத்தொகுப்பு பட்டியலில், வேறு எந்த தகுதிவாய்ந்த ஆசிரியரல்லாத நபரின் பெயரும் விடுபடவில்லை கான முதன்மைக் கல்வி அலுவலர் சான்றளிக்க வேண்டும். முன்னுலப் பட்டியல் பெயர் விடுகட்டதாகத் தெரிவித்து, எந்த ஒரு பணியாளரிடமிருந்து முறையீடு பின்னர் ஏதும் பெறப்படின் முதன்மைக் கல்வி அலுவலர் அதற்கு முழுப்பொறுப்பேற்க நேரிடும். சார்ந்த மாவட்டங்களில் கலையாசரியர் பதவிக்கு 01.01.2020 அன்றைய நிலவரப்படி தகுதிவாய்தோர் யாரும் இல்லாத பட்சத்தில் 'இன்மை' அறிக்கையினை பதவி வாரியாகத் தனித்தனியாக அனுப்பி வைக்க வேண்டும் என்றும் முதன்மைக் கல்வி அலுவலருக்குத் தெரிவிக்கப்படுகிறது. படிவத்தினை முழுமையாக பூர்த்தி செய்து அதில் தவறு ஏதேனும் ஏற்படின் சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலரே பொறுப்பாவார் என்று மீண்டும் தெரிவிக்கப்படுகிறது.
இணைப்பு :- படிவம்
பள்ளிக் கல்வி இணை இயக்குநர்
(பணியாளர் தொகுதி)
பெறுநர் :- அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்,
நகல் :
1. இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்ககம், சென்னை -6
2. இயக்குநர், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், சென்னை -6
3. இயக்குநர், மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம், சென்னை -6
4. இயக்குநர், பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம்- 6
5. உறுப்பினர் செயலர் ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை -6
- தகவலுக்காகவும், தக்க நடவடிக்கைக்காவும் கனிவுடன் அனுப்பப்படுகிறது. நகல் :- முதுநிலைக் கண்காணிப்பாளர், பள்ளிக் கல்வி இயக்ககம், சென்னை - 6
நகல் :- இவ்வியக்கக அ2 பிரிவு உபரி நகல் -1| CLICK HERE TO DOWNLOAD PDF 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews