சிவகங்கை மாவட்டக் கல்வி அலுவலர் செயல்முறைகள்
திருமதி கோ.அமுதா, எம்.எஸ்ஸி,எம்.எட், எம்.பில்.,
மூ.மு.எண்.1839/11/2020 நாள். | 108 /2020 திருவள்ளுவராண்டு 2051 விகாரி வருடம் ஆடி மாதம் ஆம் நாள்
ஒழுங்கு நடவடிக்கை - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக 26.11.2018 அன்று நடத்தப்பட்ட அரசாணை எரிப்பு போராட்டத்தில் கலந்து கொண்டது - பட்டதாரி ஆசிரியர்கள் மீது 17(b) இன் கீழ் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டது இரத்து செய்து ஆணை வழங்குதல் - தொடர்பாக. பார்வை - 1. அரசுக் கடிதம் எண் 29952/தொ .க 1(2) 2018-1 பள்ளிக்கல்வித்துறை நாள்.23.11.2018.
2. தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
ந.க.எண்.023229/இ1/2018 நாள்,27.11.2018 3. சிவகங்கை நகர் காவல் நிலைய ஆய்வாளர் முதல் தகவல் அறிக்கை எண்.714 நாள்.28.11.2018
4. சிவகங்கை முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண்.7679/ஆ6/2018 நாள்.07.12.2018.
5. சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கு எண்.(rl op (MD) No.14399 of 2019 and Crl MP (MD) No.8887& 888$of 2019
6. சிவகங்கை நகர் காவல் நிலைய ஆய்வாளர் அவர்களின் கடிதம் நாள்.16.03.2020.
7. சிவகங்கை முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண்.70/ஆ2/2019 நாள்.03.06.2020. பார்வையில் காணும் செயல்முறைகளின் படி, 26.11.2018 அன்று நடத்தப்பட்ட அரசாணை எரிப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் மீது தமிழ்நாடு குடிமைப்பணி (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகளில் விதி 17(b) இன்கீழ் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து சிவகங்கை மாவட்டக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண்.3464/அ1/2018 நாள்.31.12.2018இன்படி மொத்தம் 7 ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு குடிமைப்பணி (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகளில் விதி 17(b) இன் கீழ் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பார்வை (3)இல் காணும் கடிதத்தின் படி இவ்வழக்கு அரசு உத்தரவின் படி கைது செய்யப்பட்ட அன்றே அனைத்து ஊழியர்கள் ஆசிரியர்களின் மீதான வழக்கு மேல் நடவடிக்கை கைவிடப்பட்டு அறிக்கை நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பார்வை (5)இல் கானும் சென்னை உயர்நீதிமன்ற 03.07.2019 தீர்ப்பின்படி 26/11/2018 அன்று சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு முதல் தகவல் அறிக்கை இரத்து செய்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. - பார்வை (5)இல் காணும் சென்னை உயர்நிதிமன்ற 03.07.2019 தீர்ப்பாணை மற்றும் சிவகங்கை முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண்.70/ஆ2/2019 நாள். 03.06.2020 ஆகியவற்றின் அடிப்படையில் இணைப்பில் உள்ள பட்டியலின் படியான ஆசிரியர்களின் மீதான 17(b) ஒழுங்கு நடவடிக்கையை இரத்து செய்து இதன் மூலம் உத்தரவு வழங்கப்படுகிறது. சம்மந்தப்பட்ட ஆசிரியர்களின் பணிப்பதிவேட்டில் அரசாணை எரிப்பு போராட்டத்தில் கலந்து கொண்டமைக்கு 17(b) ஒழுங்கு நடவடிக்கைக்கான பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு, தற்போது இப்பதிவுகளை இரத்து செய்து அதற்கான பதிவுகள் பணிப்பதிவேட்டில் மேற்கொள்ளுமாறும் சார்ந்த வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கலாகிறது. இச்செயல்முறைகள் பெற்றுக் கொண்டமைக்கான ஒப்புதலை அனுப்பி வைத்திட சம்மந்தப்பட்ட வட்டாரக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மாவட்டக்கல்வி அலுவலர்,
இணைப்பு- ஆசிரியர்கள் பட்டியல்
சிவகங்கை,
பெறுநர்
1. சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள், (வட்டாரக் கல்வி அலுவலர் மூலமாக).
2. வட்டாரக் கல்வி அலுவலர்கள், சிவகங்கை கல்வி மாவட்டம். (ஒழுகங்கா ) படி: 1 சிவகங்கை முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களுக்கு தகவலுக்காக பணிந்தனுப்படுகிறது.
2. இவ்வலுவலக அ2 & ஆ1 பிரிவு உதவியாளர்கள். அரசாணை எரிப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு 17(பி) ஒழுங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை இரத்து செய்யப்பட வேண்டிய ஆசிரியர்கள் பட்டியல்
கல்வி மாவட்டம் : சிவகங்கை 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.