Breaking

Saturday, July 25, 2020

அரசுப்பள்ளி ஆசிரியர்கள் உயர்கல்வி பயில முன்அனுமதி - சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே வழங்கலாம் - CEO Proceedings

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அரசு உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் (M.Phil, PhD தவிர) உயர்கல்வி பயில முன் அனுமதி ஏற்கனவே உள்ள நடைமுறையின் படி சார்ந்த உயர்நிலை பள்ளி, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களே வழங்கலாம் என முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறை
பொருள்‌ தமிழ்நாடு பள்ளிக்கல்வி - சார்நிலைப்பணி - திருச்சிரப்பள்ளி. பாரதிதாசன்‌ பல்கலைக்கழகத்தின்‌ மூலம்‌ நொலைதூர்க்‌ கல்வி மூலம்‌ எம்‌.எஸ்சி. (வேதியியல்‌) உயர்கல்வி பயிலுவதற்காக அனுமதி கோரிய கருத்துருக்கள்‌. பார்வை 2-ல்‌ காணும்‌ இரசாணையின்படி முதன்மைக்கல்வி அலுவலருக்கு வழங்கப்பட்ட "அதிகாரத்தில்‌ கூடுதல்‌ கல்வித்‌ தகுதிகளை பெற முன்‌ அனுசதி வழங்குதல்‌ என்னும்‌ இனத்தில்‌: தலைமையாசரியர்கள்‌, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்‌. முற்றும்‌ தாம்‌ இயமன அதுவலராக உள்ள பிறத்தொகுதி பணியாளர்களுக்கு முன்‌ அனுமதி. "வழங்குதல்‌ என குறிப்பிடப்பட்டுள்ளது.. எனவே உயர்கல்வி பயில்வதற்கான முன் அனுமதியை அந்தந்த பள்ளித்‌ தலைமையாசிரியர்கள் வழங்கலாம்‌. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog