தனியார் பள்ளிகள் கட்டணத்தை உயர்த்தக்கூடாது - முதல்வர் அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, March 30, 2022

Comments:0

தனியார் பள்ளிகள் கட்டணத்தை உயர்த்தக்கூடாது - முதல்வர் அறிவிப்பு

பஞ்சாபில் தனியார் பள்ளிகள் கட்டணத்தை உயர்த்தக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது என்று முதல்வர் பகவந்த்மான் தெரிவித்திருக்கிறார். குறிப்பிட்ட கடையில் சீருடை, புத்தகங்களை வாங்க சொல்ல கூடாது எனவும் தனியார் பள்ளிகளுக்கு பகவந்த்மான் ஆணையிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews