ADW - ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு ஒத்திவைப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, January 08, 2022

Comments:0

ADW - ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு ஒத்திவைப்பு

ADW - ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு ஒத்திவைப்பு

இன்று 08.01.2022 மற்றும் 10.01.2022 , 11.01.2022 , 12.01.2022 ஆகிய நாட்களில் நடைபெறவிருந்த ஆதிதிராவிடர் நலத்துறை ஆசிரியர் / காப்பாளர்களுக்கான கலந்தாய்வு கொரோனா பரவல் காரணமாக தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. மேற்கண்ட நாட்களில் நடைபெறவிருந்த கலந்தாய்வுகளுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

ஆணையர் ஆதிதிராவிடர் நலத்துறை

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews