Breaking

Saturday, January 08, 2022

அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு கற்றல் அடைவுகள் வலுவூட்டல் பயிற்சி - நாளை மறுதினம் முதல் தொடங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடத்தைச் சேர்ந்த 5 ஆசிரியர் களை கருத்தாளர்களாகச் செயல்பட தேர்வு செய்தல் வேண்டும்.
கற்றல் விளைவுகள் சார்ந்தும், அவற்றை மாண வர்களுக்கு அடையச் செய்வதற்கான முறைகள் சார்ந்தும் பயிற்சி வழங்குவ தற்கான அனைத்து தக வல்களும் வழங்கப்படும். பயிற்சி பெற்ற கருத்தாளர் கள் வரும் 10ம் தேதி (நாளை மறுதினம்) முதல் வட்டார தலைமையிடத்தில் ஆசி ரியர்களுக்கான பயிற்சி வழங்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog