உள்ளாட்சி தேர்தல்: புகார் எண் அறிவிப்பு
உள்ளாட்சி தேர்தல் குறித்த புகார்களை தெரிவிக்க
தொலைபேசி எண்களை அறிவித்தது தமிழக
தேர்தல் ஆணையம்
தேர்தல் தொடர்பான புகார்களை 1800 425 7072, 1800 425 7073, 1800 425 7074 என்ற எண்களில் தெரியப்படுத்தலாம்.
- மாநில தேர்தல் ஆணையம்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.