3 ஆண்டு கால எல்எல்பி படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
http://tndalu.ac.in
என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சீர்மிகு சட்டப்பள்ளியில் சேர வரும் 30ம் தேதி வரையிலும், இதர சட்டக் கல்லூரிகளில் சேர அக்டோபர் 6ம் தேதி வரையிலும் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Saturday, September 11, 2021
3 ஆண்டு கால எல்எல்பி படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் - அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவிப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.