Breaking

Thursday, June 25, 2026

ஆசிரியர் தேர்வு வாரிய நேரடி நியமன செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை - தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் தகவல்



ஆசிரியர் தேர்வு வாரிய நேரடி நியமன செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை - தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் தகவல் Transparency in Teachers Recruitment Board's direct recruitment processes – Information from the Controller of Examinations

அரசாணைகள், அரசு விதிமுறைகளின்படி ஆசிரியர் தேர்வு வாரிய நேரடி நியமன செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை - தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் தகவல்

அரசாணைகள், அரசு விதிமுறைகளின்படி

ஆசிரியர் தேர்வு வாரிய நேரடி நியமன செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை

தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் தகவல்

சென்னை, அரசு தேர்வு கட்டுப்பாட்டு

அலுவலர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 2025-ம் ஆண்டுக்கான அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளில் உள்ள உதவி பேராசிரியர் நேரடி நியமனங்கள் சார்ந்த நடைமுறைகள் அனைத்தும் உரிய அரசாணைகள், விதிமுறைகள் மற்றும் கல்லூரிக் கல்வி இயக்கக இணை இயக்குனர் தலைமையில் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் வழிகாட்டுதல்கள் மற்றும் ஒருங்கிணைப்புடன் வெளிப்படைத்தன்மையுடனும், நம்பகத்தன்மையுடனும் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. குறிப்பாக, பணி அனுபவ மதிப்பெண்கள் உயர்கல் வித் துறை அரசாணை எண்.412ன்படி, கல்லூரிக்கல்வி இயக்கக இணை இயக்குனர் தலைமையில் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவினால் விண் ணப்பதாரர்களின் உரிய அனைத்து அசல் சான்றிதழ்களையும் சான்றி தழ் சரிபார்ப்பின்போது நேரடியாக ஆய்வு செய்து அதன் அடிப்படையில் வழங்கப்படுகிறது.

ஆசிரியர் தேர்வு வாரிய நேரடி நியமன செயல்பாடுகள் அனைத்தும் வெளிப்படைத்தன்மையுடனும் உரிய அரசாணைகள் மற் றும் அரசு விதிமுறைகளின்படியும் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The news clipping from June 25, 2026, confirms that the Teachers Recruitment Board (TRB) is maintaining transparency and reliability in the direct recruitment process for assistant professors.

This process applies to 2025 direct recruitment for assistant professors in government arts and science colleges, as well as government colleges of education.

All procedures are conducted according to government orders, rules, and guidelines from a expert committee led by the Joint Director of Collegiate Education.

Work experience marks are verified by directly examining original certificates during the certificate verification process, following specific government regulations.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog