Breaking

Tuesday, July 21, 2026

மாநில அளவிலான INTER-SCHOOL வினாடி வினா போட்டி! - 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் பங்கேற்கலாம் - விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 22

🏆 மாநில அளவிலான இன்டர் ஸ்கூல் வினாடி வினா போட்டி!

அறிவியல் சங்கம் தமிழ்நாடு மற்றும் CMS கல்லூரி இணைந்து நடத்தும் கல்வி வளர்ச்சி நாள் வினாடி வினா போட்டி!

📅 முக்கிய விவரங்கள்:

நிகழ்ச்சி நாள்: ஜூலை 26, 2026

நடைபெறும் இடம்: CMS கல்லூரி, கோயம்புத்தூர்

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 22

🎓 யார் பங்கேற்கலாம்?

6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் பங்கேற்கலாம்!

📝 பதிவு செய்ய:

இணைப்பு (Link): [https://shorturl.at/aFH6h](https://shorturl.at/aFH6h)

படத்திலுள்ள QR code ஐ ஸ்கேன் செய்தும் பதிவு செய்யலாம். 📞 மேலும் விவரங்களுக்கு:

98437 58881

94884 16987

97891 12130

🌐 இணையதளம் / சமூக வலைத்தளங்கள்: @nammatirupur | www.nammatirupur.in

📢 INTER-SCHOOL QUIZ CONTEST – INVITATION TO SCHOOLS

Greetings!

Ariviyal Sangam Tamil Nadu, in association with CMS College of Science and Commerce (Autonomous), Coimbatore, cordially invites students to participate in the zonal Level Education Development Day – Inter-School Quiz Contest.

🗓 Date: 26 July 2026 (Sunday)

📍 Venue: CMS College of Science and Commerce (Autonomous), Chinnavedampatti, Coimbatore

Categories: 🔹 Category I: Classes 6, 7 & 8

🔹 Category II: Classes 9, 10, 11 & 12

Time : 9:30 AM – 12:30 AM Highlights: 🏆 Preliminary round of the Tamil Nadu Level Quiz Competition

🥇 Top placex Winners will qualify for the Grand Finale planned at IIT Madras.

🎖 Attractive prizes for finalists and medals & certificates for preliminary winners.

📜 Participation certificates for all participants.

👥 3 students per team.Each member of the team to be from different class.

📝 Last Date for Registration: 23 July 2026

Kindly encourage your students to participate in this prestigious state-level event.

For Registration: Click the link 👇

CLICK HERE For Registration:

For Queries:

📞 +91 98437 58881 | +91 94884 16987 | +91 97891 12130

We look forward to your enthusiastic participation!

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog